சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Khan11

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

+2
பானுஷபானா
Muthumohamed
6 posters

Go down

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Empty அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

Post by Muthumohamed Tue 2 Jul 2013 - 21:29



அமெரிக்காவைச் சேர்ந்த ஆதம் கிறிஸ்டன்சன் என்பவரின் 16 மாத பெண் குழந்தை எலிசபெத். ஆதமும், அவரது மனைவியும் சேர்ந்து குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளனர். குட்டி எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சியை ஆதம் வீடியோ எடுத்துள்ளார்.

எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை ஆதம் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டாலும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நீச்சல் குளத்தில் எலிசபெத் நீந்துவதைப் பார்த்தால் இது என்ன மீன் குட்டியா என்று நினைக்கத் தோன்றுகிறது.

எலிசபெத்தை நீச்சல் கற்றுக்கொள்ளுமாறு தாங்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை என்று ஆதம் தெரிவித்துள்ளார். தனது மகள் நீச்சல் குளத்தில் இறங்கினால் மிகவும் சந்தோஷமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிந்தனைக்களம்


Last edited by Muthumohamed on Fri 16 Aug 2013 - 6:26; edited 1 time in total
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Empty Re: அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 5:34

வாவ் அழகு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Empty Re: அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

Post by ahmad78 Wed 3 Jul 2013 - 13:17

அழகாக உள்ளது.:/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Empty Re: அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

Post by நண்பன் Wed 3 Jul 2013 - 20:06

:/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Empty Re: அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

Post by jafuras Thu 4 Jul 2013 - 8:00

இந்த உலகம் எதை கற்றுக்கொடுக்கிறதோ இல்லையோ நீந்த கற்றுக்கொடுக்கிறது
வாழ்வே ஒரு எதிர் நீச்சல் என்பேன்)((
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Empty Re: அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

Post by gud boy Thu 4 Jul 2013 - 15:56

அந்த காலத்துல ,எங்க ஊர்ல  ஒரு நீச்சல் குளம் இல்லாம போச்சே..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ... Empty Re: அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum