சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

எங்கள் ஓய்வு ... Khan11

எங்கள் ஓய்வு ...

4 posters

Go down

எங்கள் ஓய்வு ... Empty எங்கள் ஓய்வு ...

Post by gud boy Wed 3 Jul 2013 - 8:33

இயந்திர உலகில்
மோசமானது வாழ்க்கை
இயந்திரத்தை விட...
 
அனைத்திற்கும்
"அப்பாயிமென்ட்"டாகி
போனது வாழ்க்கை
மகனைக்  கொஞ்சக் கூட...
 
வருடத்தில்
ஒரு நாளேங்கிலும்
விடுமுறை இயந்திரங்களுக்கு...
 
உடல்
சுகமில்லையென்று
ஒரு நாள் ஓய்வெடுத்தாலும்
ஓயாமல் ஒலிக்கும்
அலை பேசி ..அந்த தொ(ல்)லை பேசி..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 9:49

சொந்தக்கவிதையா?

ரொம்ப ரொம்ப அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by gud boy Wed 3 Jul 2013 - 10:47

பானுகமால் wrote:சொந்தக்கவிதையா?

ரொம்ப ரொம்ப அருமை

 
ஆமாம் சொந்தக் கவிதை தான் சகோ ...
எப்பொழுதும் இதை போல கவிதை எழுதி விட்டு,இதை கவிதை என்று எண்ணுவார்களா
என்பது எனது கேள்வியாக இருக்கும் .
நன்றி சகோ
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 10:57

gud boy wrote:
பானுகமால் wrote:சொந்தக்கவிதையா?

ரொம்ப ரொம்ப அருமை

 
ஆமாம் சொந்தக் கவிதை தான் சகோ ...
எப்பொழுதும் இதை போல கவிதை எழுதி விட்டு,இதை கவிதை என்று எண்ணுவார்களா
என்பது எனது கேள்வியாக இருக்கும் .
நன்றி சகோ

இப்போதும் கேள்வியா?

சூப்பரா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by gud boy Wed 3 Jul 2013 - 11:07

பானுகமால் wrote:
இப்போதும் கேள்வியா?

சூப்பரா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க

 என்ன வச்சு  காமெடி .கிமெடி பண்ணலையே ...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 11:50

gud boy wrote:
பானுகமால் wrote:
இப்போதும் கேள்வியா?

சூப்பரா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க

 என்ன வச்சு  காமெடி .கிமெடி பண்ணலையே ...

அட ஆண்டவனே உண்மையச் சொன்னா$* $* $* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by jafuras Thu 4 Jul 2013 - 7:53

வேலை கிடைக்காதவனுக்கு வேலை இல்லை என்ற கவலை
வேலை கிடைத்தவனுக்கு ஓய்வு இல்லை என்ற கவலை
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by ahmad78 Thu 4 Jul 2013 - 14:59

கவிதை அருமை.:/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எங்கள் ஓய்வு ... Empty Re: எங்கள் ஓய்வு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum