Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விடுமுறை
+3
jafuras
பானுஷபானா
gud boy
7 posters
Page 1 of 1
விடுமுறை
விடுமுறை என்பதே
பிடிக்காமல் போனது
அதை எங்கள் அலுவலக
பதிவேட்டில் பார்த்து பார்த்து ...
உண்மையில் அதை
பார்த்து எதிர்பார்த்து
மறத்து மறந்து போனது நெஞ்சம் ..
அரசுக்குக் கணக்குக்
காட்ட விடுமுறையை
பதிவு செய்கிறது அலுவலகம்.
அதை எங்கள்
வீட்டில் பதிவு
செய்ய ஏங்குகிறது
உள்ளம் ...
அனைத்து நாட்களும்
ஒன்றாய் தெரிகிறது..
பெரு நாள் உட்பட...
பிடிக்காமல் போனது
அதை எங்கள் அலுவலக
பதிவேட்டில் பார்த்து பார்த்து ...
உண்மையில் அதை
பார்த்து எதிர்பார்த்து
மறத்து மறந்து போனது நெஞ்சம் ..
அரசுக்குக் கணக்குக்
காட்ட விடுமுறையை
பதிவு செய்கிறது அலுவலகம்.
அதை எங்கள்
வீட்டில் பதிவு
செய்ய ஏங்குகிறது
உள்ளம் ...
அனைத்து நாட்களும்
ஒன்றாய் தெரிகிறது..
பெரு நாள் உட்பட...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விடுமுறை
அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
அருமை சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுமுறை
பானுகமால் wrote:அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
லீவு எடுத்தாலும் அலை பேசி அலறிக் கொண்டிருக்கும் அன்றும்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விடுமுறை
gud boy wrote:பானுகமால் wrote:அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
லீவு எடுத்தாலும் அலை பேசி அலறிக் கொண்டிருக்கும் அன்றும்
சரியான டுபாக்கூர் ஆஃபிசா இருக்கும் போல^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுமுறை
உலகில் 365.25 நாளும் விடுமுறை இன்றி உழைப்பவர்கள் இந்தியர்கள்தான்
தொகுத்தறி அளவியலின் படி இது உண்மை
x-பாபு-இந்தியர்-ஒரு நாள்கூட லீவு எடுக்கமாட்டார்
y-முஸ்தபா-இந்தியர்- ஒரு நாள்கூட லீவு எடுக்கமாட்டார்
z-பானுகமால்-இந்தியர்-ஒரு நாள்கூட லீவு இல்லை என்கிறார்
அப்படி என்றால் நான் கூறியது சரிதானே!*

பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
லீவு எடுத்தாலும் அலை பேசி அலறிக் கொண்டிருக்கும் அன்றும்
சரியான டுபாக்கூர் ஆஃபிசா இருக்கும் போல^_
வாடிக்கையாளர் சர்வீஸில் உள்ளவர்களின் நிலை இது தான்..(24X 7)
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விடுமுறை
jafuras kaseem wrote:உலகில் 365.25 நாளும் விடுமுறை இன்றி உழைப்பவர்கள் இந்தியர்கள்தான்
தொகுத்தறி அளவியலின் படி இது உண்மை
x-பாபு-இந்தியர்-ஒரு நாள்கூட லீவு எடுக்கமாட்டார்
y-முஸ்தபா-இந்தியர்- ஒரு நாள்கூட லீவு எடுக்கமாட்டார்
z-பானுகமால்-இந்தியர்-ஒரு நாள்கூட லீவு இல்லை என்கிறார்
அப்படி என்றால் நான் கூறியது சரிதானே!*
நான் எப்போ லீவ் இல்லையென்றூ சொன்னேன்...
சண்டே,கவர்மெண்ட் ஹாலிடே எல்லாம் எனக்கு லீவ் தான்i* i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுமுறை
gud boy wrote:பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
லீவு எடுத்தாலும் அலை பேசி அலறிக் கொண்டிருக்கும் அன்றும்
சரியான டுபாக்கூர் ஆஃபிசா இருக்கும் போல^_
வாடிக்கையாளர் சர்வீஸில் உள்ளவர்களின் நிலை இது தான்..(24X 7)
போனை நாட் ரீச்சபிளில் போட்டுருங்க கால் வராது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுமுறை
அப்புறம் எனக்கு ஆபிஸ் நாட் ரீச்சபில் ஆகும்..பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
லீவு எடுத்தாலும் அலை பேசி அலறிக் கொண்டிருக்கும் அன்றும்
சரியான டுபாக்கூர் ஆஃபிசா இருக்கும் போல^_
வாடிக்கையாளர் சர்வீஸில் உள்ளவர்களின் நிலை இது தான்..(24X 7)
போனை நாட் ரீச்சபிளில் போட்டுருங்க கால் வராது
வாழறதுக்கு வழி கேட்டா ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விடுமுறை
பானுகமால் wrote:jafuras kaseem wrote:உலகில் 365.25 நாளும் விடுமுறை இன்றி உழைப்பவர்கள் இந்தியர்கள்தான்
தொகுத்தறி அளவியலின் படி இது உண்மை
x-பாபு-இந்தியர்-ஒரு நாள்கூட லீவு எடுக்கமாட்டார்
y-முஸ்தபா-இந்தியர்- ஒரு நாள்கூட லீவு எடுக்கமாட்டார்
z-பானுகமால்-இந்தியர்-ஒரு நாள்கூட லீவு இல்லை என்கிறார்
அப்படி என்றால் நான் கூறியது சரிதானே!*
நான் எப்போ லீவ் இல்லையென்றூ சொன்னேன்...
சண்டே,கவர்மெண்ட் ஹாலிடே எல்லாம் எனக்கு லீவ் தான்i* i*
நல்ல கம்பெனி ..எனக்கு ஒரு வேலையை போட்டு தாங்க ...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: விடுமுறை
gud boy wrote:அப்புறம் எனக்கு ஆபிஸ் நாட் ரீச்சபில் ஆகும்..பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
லீவு எடுத்தாலும் அலை பேசி அலறிக் கொண்டிருக்கும் அன்றும்
சரியான டுபாக்கூர் ஆஃபிசா இருக்கும் போல^_
வாடிக்கையாளர் சர்வீஸில் உள்ளவர்களின் நிலை இது தான்..(24X 7)
போனை நாட் ரீச்சபிளில் போட்டுருங்க கால் வராது
வாழறதுக்கு வழி கேட்டா ?
சாரி பிரதர்... வேற நல்ல வேலையா தேடுங்க)* )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுமுறை
^_ ^_ #) #)பானுகமால் wrote:gud boy wrote:அப்புறம் எனக்கு ஆபிஸ் நாட் ரீச்சபில் ஆகும்..பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:gud boy wrote:பானுகமால் wrote:அடடா நீங்க லீவ் போட்டுற வேண்டியது தானே....
அருமை சூப்பர்
லீவு எடுத்தாலும் அலை பேசி அலறிக் கொண்டிருக்கும் அன்றும்
சரியான டுபாக்கூர் ஆஃபிசா இருக்கும் போல^_
வாடிக்கையாளர் சர்வீஸில் உள்ளவர்களின் நிலை இது தான்..(24X 7)
போனை நாட் ரீச்சபிளில் போட்டுருங்க கால் வராது
வாழறதுக்கு வழி கேட்டா ?
சாரி பிரதர்... வேற நல்ல வேலையா தேடுங்க)* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum