Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
நானே முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைத்தேன் :வாழைச்சேனை விகாராதிபதி!(photos)
+2
பானுஷபானா
mufees
6 posters
Page 1 of 1
நானே முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைத்தேன் :வாழைச்சேனை விகாராதிபதி!(photos)
பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை திடீரென தோன்றிய புத்தர் சிலை தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். [b style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: 700; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"]இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,[/b]
என்னிடம் மத வேறுபாடுகளோ சதி வோறுபாடுகளோ ஒரு போதும் கிடையாது. முஸ்லிம்கள் எப்போதும் எனது நண்பர்கள். புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியில் சிலை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 06ம் திகதி வி.ஜேமிஸ் அபுகாமி என்பவர் புத்த ஜயந்தி விகாரைக்கு இரண்டு ஏக்கரும், பதினேழு பேர்ச் அடங்கலான காணியை அன்பளிப்புச் செய்திருந்தார்.
கடந்த யுத்த காலத்தின் போது விகாரையின் காணிகளை முறையாக பராமரிக்க முடியாமல் போன காரணத்தினால் சிலர் விகாரையின் காணிகள் பிடித்து கொண்டனர். தற்போது பாடசாலை மைதானம் என்று குறிப்பிடப்படும் காணி அடங்களாக இரண்டு ஏக்கருக்கும் குறைவாக காணியே உள்ளது. இந்த காணி விவகாரம் தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றில் வழங்கு நடைபெற்ற போது தனக்கு தமிழ் தெரியாது என்றும், இந்த வழக்குத் தொடர்பாக தமிழில் எந்தவிதமான அறிவித்தல்களும் வழங்காமல் சிங்களத்தில் மொழி பெயர்த்து அனுப்புமாறும் எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் என்ன நடைபெற்றுள்ளது என்று இதுவரை எனக்கு எதுவும் தெரியாது.
தீர்ப்புக் கிடைத்து விட்டது என்று பாடசாலை நிருவாகமோ வேறு எவருமோ என்னிடம் கூறவில்லை.இது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாடாக எவரும் கருதக் கூடாது. புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியை மீட்கும் போராட்டமே இது என நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அபிவிருத்திக் குழு செயலாளர் எஸ்.எம்.செயினுதீனை கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த மைதானக் காணி தொடர்பாக வாழைச்சேனை காவற்துறையில் செய்த முறைப்பாட்டுக் அமைவாக, காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு அமைய நீதிமன்றத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக விகாரையின் நிர்வாகம் அத்துமீறி அக்காணியில் புத்தர் சிலை வைத்துள்ளது. பாடசாலை நிருவாகத்தை சிவில் வழக்கு தாக்கல் செய்யும் படி கூறியதற்கிணங்க சட்டத்தரணிகளுடன் சிவில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: நானே முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைத்தேன் :வாழைச்சேனை விகாராதிபதி!(photos)
அதிகாரம் இருப்பவர்கள் போடும் ஆட்டத்திற்கு இறைவன் கூலி குடுப்பான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நானே முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைத்தேன் :வாழைச்சேனை விகாராதிபதி!(photos)
யெல்லாம் நேரம் நமக்கும் வரும் அந்த நாள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நானே முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைத்தேன் :வாழைச்சேனை விகாராதிபதி!(photos)
நாடே ஒங்கட விகாரைக்குரிய காணிதாண்டா நாங்கதான் தெரியா தனமா பொறந்துற்றம் அங்க
Re: நானே முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைத்தேன் :வாழைச்சேனை விகாராதிபதி!(photos)
பானுகமால் wrote:அதிகாரம் இருப்பவர்கள் போடும் ஆட்டத்திற்கு இறைவன் கூலி குடுப்பான்
!_ !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நானே முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் புத்தர் சிலையை வைத்தேன் :வாழைச்சேனை விகாராதிபதி!(photos)
jafuras kaseem wrote:நாடே ஒங்கட விகாரைக்குரிய காணிதாண்டா நாங்கதான் தெரியா தனமா பொறந்துற்றம் அங்க
இன்ஷா அல்லாஹ்,நாளை இலங்கையை ஆளப் போகிறவர்கள் நீங்கள் ,இவ்வாறு மனமுடைந்து போய் விடக் கூடாது.
நிச்சயமாக அணி அணியாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவார்கள்.
உறுதியான ஈமான் உள்ளவரை யாராலும் நம்மை அசைக்க முடியாது
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» மொறட்டுவை, எகொட உயன விகாராதிபதி வெட்டிக்கொலை
» பொலிஸ் - பொதுமக்களிடையே மோதல் வாழைச்சேனை நாவலடியில் சம்பவம்
» அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
» அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!
» மொறட்டுவை, எகொட உயன விகாராதிபதி வெட்டிக்கொலை
» பொலிஸ் - பொதுமக்களிடையே மோதல் வாழைச்சேனை நாவலடியில் சம்பவம்
» அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
» அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum