சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Khan11

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

+4
Muthumohamed
நண்பன்
பானுஷபானா
jafuras
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Fri 5 Jul 2013 - 9:04

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். 

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். 

அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். 

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். 

‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? 
ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். 

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. 

கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். 

பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. 

மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். 

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பு சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். 
அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். 

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, 

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். 

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைதது;க் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.!
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by பானுஷபானா Fri 5 Jul 2013 - 13:26

கதை நன்று
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by நண்பன் Fri 5 Jul 2013 - 13:54

மீண்டும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி உறவே :/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by Muthumohamed Fri 5 Jul 2013 - 16:08

நண்பன் wrote:மீண்டும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி உறவே :/ :/ 

!_ !_ !_ !_ !_ 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Sat 6 Jul 2013 - 10:23

மீண்டும் பகிர்ந்து கொண்டமைக்கா? புரியலையே:+
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 10:34

jafuras kaseem wrote:மீண்டும் பகிர்ந்து கொண்டமைக்கா? புரியலையே:+

 இந்த பதிவை முன்னாடி சேனையில் படித்திருந்தோம்  மீண்டும் பகிர்தமைக்கு நன்றி என்று சொன்னார் ஜெபுறாஸ்ஐஸ் சாப்பிடுங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Sat 6 Jul 2013 - 10:38

:)) :)) :))
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Sat 6 Jul 2013 - 10:44

jafuras kaseem wrote::)) :)) :))

 இது எதற்கு சார் இப்ப எனக்கு புரியவில்லை ^_ ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by kalainilaa Sat 6 Jul 2013 - 16:18

*_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by எந்திரன் Mon 8 Jul 2013 - 17:31

:/ :/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Tue 9 Jul 2013 - 1:00

[url=/u1][/url]
*சம்ஸ்
இது எதற்கு சார் இப்ப எனக்கு புரியவில்லை சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 188826 



இல்ல ஒருத்தரு நம்மள விட வேகமா கொப்பி பண்றார் அதான் பாராட்டுசிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 188826
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 8:12

jafuras kaseem wrote:[url=/u1][/url]
*சம்ஸ்
இது எதற்கு சார் இப்ப எனக்கு புரியவில்லை சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 188826 



இல்ல ஒருத்தரு நம்மள விட வேகமா கொப்பி பண்றார் அதான் பாராட்டுசிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 188826

 #)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Tue 9 Jul 2013 - 11:42

ஆ..அஸ்கு புஸ்கு (((
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 11:46

jafuras kaseem wrote:ஆ..அஸ்கு புஸ்கு (((

 சார் பார்த்து பார்த்து சார் ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Tue 9 Jul 2013 - 12:22

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Tamilnadu-actor-vadivelu-20

 ஓரு வேள இருக்குமோ..!
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by பானுஷபானா Tue 9 Jul 2013 - 12:44

^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 13:10

jafuras kaseem wrote:சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Tamilnadu-actor-vadivelu-20

 ஓரு வேள இருக்குமோ..!
ஓ அப்படி இருக்குமோ..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Tue 9 Jul 2013 - 15:36

*சம்ஸ் wrote:
jafuras kaseem wrote:சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Tamilnadu-actor-vadivelu-20

 ஓரு வேள இருக்குமோ..!
ஓ அப்படி இருக்குமோ..
^_ ^_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 15:37

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 1002243_483426391733408_577048608_n


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Tue 9 Jul 2013 - 22:54

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 1000108_549471088423367_1192430140_n

 அது அப்போ காலத்துக்கு ஏற்ப நாங்க மாறிற்றம் இப்போ
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by பானுஷபானா Wed 10 Jul 2013 - 12:37

2 படமும் அழகோ அழகு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Wed 10 Jul 2013 - 23:13

பானுகமால் wrote:2 படமும் அழகோ அழகு

 முதல் படம் அனியாயம்
2வது அழகு ~/
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Wed 10 Jul 2013 - 23:17

jafuras kaseem wrote:
பானுகமால் wrote:2 படமும் அழகோ அழகு

 முதல் படம் அனியாயம்
2வது அழகு ~/

 ஏன் சொல்ல மாட்டிங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by jafuras Thu 11 Jul 2013 - 4:30

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 1044086_354236898036286_1934933529_n
*சம்ஸ் wrote:
jafuras kaseem wrote:
பானுகமால் wrote:2 படமும் அழகோ அழகு

 முதல் படம் அனியாயம்
2வது அழகு ~/

 ஏன் சொல்ல மாட்டிங்க
அப்படி சொல்லாதிங்க சம்ஸ்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by *சம்ஸ் Thu 11 Jul 2013 - 8:16

jafuras kaseem wrote:சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது 1044086_354236898036286_1934933529_n
*சம்ஸ் wrote:
jafuras kaseem wrote:
பானுகமால் wrote:2 படமும் அழகோ அழகு

 முதல் படம் அனியாயம்
2வது அழகு ~/

 ஏன் சொல்ல மாட்டிங்க
அப்படி சொல்லாதிங்க சம்ஸ்

 பின்ன எப்படி சொல்ல ஜெபுறாஸ் $*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது Empty Re: சிரிப்பு வந்தால் சிரியுங்கள் ஆனால் சிந்திக்கவல்லது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum