Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: தமிழக நகைகடைகளில் 20–ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம்
2 posters
Page 1 of 1
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: தமிழக நகைகடைகளில் 20–ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம்
சென்னை,ஜூலை.6-
சர்வதேச பொருளாதார சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை 20–ந்தேதி முதல் நிறுத்துவது என்று தங்கநகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அன்னிய செலாவணியை கருத்தில் கொண்டு, இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த மாதம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தியது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு காரணமாக இந்தியாவின் தங்கத்தின் தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டது.
ஆனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி காரணமாக இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி உயர்வு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இறக்குமதியும் குறையவில்லை. இந்தநிலையில் சர்வதேச பொருளாதார சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, மத்திய அரசுக்கு ஏற்படும் அன்னிய செலாவணி இழப்பீட்டினை குறைக்கும் வகையில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க தங்கநகை வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம்–வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்தி லால் ஜெலானி நிருபரிடம் கூறியதாவது:–
இந்தியாவில் விற்பனையாகும் நகைகளில் 20 சதவீதம் தங்க நாணயங்கள் ஆகும். தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதன் மூலம் இந்தியாவில் 20 சதவீதம் தங்கத்தின் மீதான இறக்குமதி குறையும். இதன் மூலம் மத்திய அரசுக்கு அன்னிய செலாவணி இழப்பீடும் 20 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 20–ந்தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று கடந்த 1–ந்தேதி சென்னையில் நடைபெற்ற தங்கநகை வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களிலும் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று அங்குள்ள தங்க நகை வியாபாரிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடக, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று அங்குள்ள வியாபாரிகளையும் கேட்டு கொண்டுள்ளோம். அதன்படி ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தப்படும். தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம் இந்திய ரூபாயின் மதிப்பு சீரடையும் வரை நடைமுறையில் இருக்கும்.
அதிகபட்சம் 6 மாத காலம் வரை தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தப்படலாம். பெரும்பாலான நகைக்கடைகளில் தற்போதே தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தங்க நாணயங்கள் இருப்பு உள்ள ஒரு சில நகைகடைகளில் மட்டும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஜெயந்தி லால் ஜெலானி கூறினார்.
தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்தம் எதிரொலியாக, தங்கத்தின் விலை குறைவதற்கும், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» புதிய இந்திய ரூபாய் குறியீட்டுடன் புழக்கத்திற்கு வந்த நாணயங்கள்
» இந்திய ரூபாய் மதிப்பு வீழ்வது ! - எழுவதற்கா? அழுவதற்கா?
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்
» இந்திய ரூபாய் மதிப்பு வீழ்வது ! - எழுவதற்கா? அழுவதற்கா?
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்வு
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» நூல் விலை வீழ்ச்சி: சிறுநூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum