Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
5 posters
Page 1 of 1
காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
நீங்க தினசரி உபயோகிக்கிற ஃபேர்னஸ் கிரீம், காம்பேக்ட் பவுடர், ஐ ஷேடோ, மஸ்காரா, லிப்ஸ்டிக்னு அழகு சாதனங்களுக்கும் ஆயுள் காலம் இருக்கு. குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி, அதை உபயோகிச்சு, உங்க சரும அழகையும் ஆரோக்கியத்தையும் நீங்களே கெடுத்துக்காதீங்க...
எந்த அழகு சாதனம் வாங்கினாலும், முதல்ல நீங்க பார்க்க வேண்டியது, அதோட எக்ஸ்பைரி தேதி. எக்ஸ்பைரி தேதி முடிஞ்ச அழகு சாதனங்களை உபயோகிக்கிறதால, சருமத்தில் அலர்ஜி வரலாம். சருமத்துல சிவந்த தடிப்புகள் வரலாம்.
பரு, கரும்புள்ளி, வெள்ளைப்புள்ளிகள், மங்கு வரலாம். ஒரு கட்டத்துல உங்க சருமத்தோட இயல்பான நிறமே மாறிப் போகலாம். சென்சிட்டிவ் சருமம் உள்ளவங்களுக்கு இந்த பாதிப்புகள் ரொம்பத் தீவிரமா இருக்கும். காலாவதியான எந்தெந்த அழகு சாதனங்கள், எந்த மாதிரியான பாதிப்புகளைத் தரும் என்று பார்க்கலாம்.
காலாவதியான கிரீமும் காம்பேக்ட் பவுடரும் பெரிய பெரிய பருக்களையும், கட்டிகளையும் ஏற்படுத்தும். பழைய லிப்ஸ்டிக், உதடுகளை வீங்கச் செய்யும். அரிப்பை உண்டாக்கும். மஸ்காரா, கண்கள்ல இன்ஃபெக்ஷனை உண்டாக்கி, கண் இமை முடிகளை உதிரச் செய்யும். அதே ஐ ஷேடோவா இருந்தா, ‘ரெட் ஐ’னு ஒரு பிரச்னையை உண்டுபண்ணும்.
எக்ஸ்பைரி ஆன ஐ ஷேடோ, மஸ்காராவுல பாக்டீரியா தொற்றும். கண்களைச் சுற்றி உபயோகிக்கிற பொருள்கள் என்பதால், இவை கருவிழியைக் கூட அது பாதிக்கலாம். சில வகை அழகு சாதனங்களில் ஆர்சனிக், லெட், ஸிங்க் ஆக்சைடு கலந்திருக்கலாம்.
அப்படிப்பட்ட பொருள்களை காலாவதியான பிறகும் உபயோகிப்பதால், இளம் வயதிலேயே சுருக்கங்கள், கோடுகள் வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக சரும நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
பகிர்வுக்கு நன்றீ*#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
குறைந்த விலையில் விக்கிறாங்கண்ணு அவசரபட்டு யாரவது வாங்கி மூஞ்சில போட்டா அவ்வளவுதான்^_
Re: காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
jafuras kaseem wrote:குறைந்த விலையில் விக்கிறாங்கண்ணு அவசரபட்டு யாரவது வாங்கி மூஞ்சில போட்டா அவ்வளவுதான்^_
யாருக்கு சொல்றீங்க சார் *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
jafuras kaseem wrote:குறைந்த விலையில் விக்கிறாங்கண்ணு அவசரபட்டு யாரவது வாங்கி மூஞ்சில போட்டா அவ்வளவுதான்^_
!_ !_ !_ !_ !_
Re: காலாவதியான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தாதீங்க
பதிவிற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» அழகு குறிப்புகள்:'அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!
» அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு
» இனி பிசினஸ் வுமனும் கூட!’ – நயன்தாரா தொடங்கிய அழகு சாதன கம்பெனி
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு
» அழகு கலையகத்தில் காலாவதியான கிறீம், பவுடர், உபகரணங்கள் மீட்பு
» இனி பிசினஸ் வுமனும் கூட!’ – நயன்தாரா தொடங்கிய அழகு சாதன கம்பெனி
» அழகு குறிப்புகள்:கன்னத்தின் அழகு அதிகரிக்க......
» காலாவதியான மருந்துகளை வைத்திருந்த ஆறு மருந்தகங்கள் கண்டியில் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum