Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்கனுமா இங்கு வாங்க!
+2
Muthumohamed
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
சிரிக்கனுமா இங்கு வாங்க!
"ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."
காதலி: நம்ம காதல் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு....
காதலன்: அய்யய்யோ.. அப்புறம் என்ன ஆச்சு..?
காதலி: பையன் வீட்டு வேலையெல்லாம் நம்ம அப்பா மாதிரியே நல்லா செய்வாரும்மான்னு சொல்லி சமாளிச்சிட்டேன்....
"இந்த ஹோட்டல் காஸ்ட்லி ஹோட்டல்னு எப்பிடி சொல்றே?" "காசில்லாமல் ஒரு தோசை சாப்பிட்டால் பத்தி கிலோ அரிசி மாவாட்டி தரணுமாம்."
"எங்க ஊரு போலீஸ், திருட்டு போன மறுநாளே திருடனை பிடிச்சுடுவாங்க..." "இதென்ன பிரமாதம், எங்க ஊர் போலீஸூக்கு திருட்டு போறதுக்கு முதல் நாளே தெரிஞ்சுடும்"
ஒருவர்: நேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன் மற்றவர்: அப்புறம்? ஒருவர்: களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது. சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்..
தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?" "நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?" "சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"
"சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா, பில் போடலாமா?" "வேண்டாம், கிரைண்டர்ல அரிசிய போடுங்க...."
கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இப்பவும் இருக்கிறாய்? மனைவி: இருக்காதா பின்ன... அந்த காலத்துல எடுத்துக் கொடுத்த அதே புடவைகளைதானே இப்பவும் கட்டிக்கிட்டு இருக்கேன்.
தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்... மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!
பெண் 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்... பெண் 2: அடிப் போடி... உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!
கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்! பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்! கேர்ள்: ஏன்? பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா
அப்பா: புள்ளையாடா நீ! எல்லா பாடத்திலேயும் ஃபெயில், இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத! மகன்: சரி மச்சி! ஓவரா சீன் போடாம சைன் போடு
கணவன்: (மனைவியிடம்) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா? மனைவி: ஆமாங்க. ஏன் கேட்கிறீங்க? கணவன்: அதுவா.. தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துப்போய் கிடந்தது. அதனான் கேட்டேன். மனைவி: ???
அப்பா: உனக்கு எந்த வாசனம்மா புடிக்கும்? மகள்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனத்தாம்பா புடிக்கும் அப்பா: ?!?!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
வந்தோம் வயிறு புண்ஆகுற வரைக்கும் சிரிச்சோம் மிக்க மகிழ்ச்சி ^_ ^_ ^_ ^_ ^_
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
Muthumohamed wrote:வந்தோம் வயிறு புண்ஆகுற வரைக்கும் சிரிச்சோம் மிக்க மகிழ்ச்சி ^_ ^_ ^_ ^_ ^_
!_ !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
:+ :+ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
பானுகமால் wrote::+ :+ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
அக்கா நல்லா சிரியுங்கோ என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
*சம்ஸ் wrote:பானுகமால் wrote::+ :+ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
அக்கா நல்லா சிரியுங்கோ என்ன
(/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote::+ :+ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
அக்கா நல்லா சிரியுங்கோ என்ன
(/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/
அக்கா ஏக்கா பார்த்து சிரிங்க அக்கா பயமாக உள்ளது *# i*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote::+ :+ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
அக்கா நல்லா சிரியுங்கோ என்ன
(/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/
அக்கா ஏக்கா பார்த்து சிரிங்க அக்கா பயமாக உள்ளது *# i*
^_ ^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
மீண்டும் சிரிப்பா^_பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote::+ :+ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_ ^_
அக்கா நல்லா சிரியுங்கோ என்ன
(/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/ (/
அக்கா ஏக்கா பார்த்து சிரிங்க அக்கா பயமாக உள்ளது *# i*
^_ ^_ ^_ ^_ ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
jafuras kaseem wrote::^ :^ :/
சார் இது நல்லாயில்ல (_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
சார் இது நல்லாயில்ல (சம்ஸ்)
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
^_ ^_jafuras kaseem wrote:சார் இது நல்லாயில்ல (சம்ஸ்)
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
jafuras kaseem wrote:சார் இது நல்லாயில்ல (சம்ஸ்)
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
சூப்பர் டைமிங் படம்^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
பானுகமால் wrote:jafuras kaseem wrote:சார் இது நல்லாயில்ல (சம்ஸ்)
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
சூப்பர் டைமிங் படம்^_ ^_ ^_
திடிர் என்று காற்று அந்தபக்கம் வீச காரணம் என்ன அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:jafuras kaseem wrote:சார் இது நல்லாயில்ல (சம்ஸ்)
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
சூப்பர் டைமிங் படம்^_ ^_ ^_
திடிர் என்று காற்று அந்தபக்கம் வீச காரணம் என்ன அக்கா
உங்களுக்கு பொறுக்கல்லயாக்கும் ஆமா #*
Last edited by jafuras kaseem on Tue 9 Jul 2013 - 14:28; edited 1 time in total
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:jafuras kaseem wrote:சார் இது நல்லாயில்ல (சம்ஸ்)
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
சூப்பர் டைமிங் படம்^_ ^_ ^_
திடிர் என்று காற்று அந்தபக்கம் வீச காரணம் என்ன அக்கா
ஏன் தம்பி இப்ப்படி கேக்குறிங்க_*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கனுமா இங்கு வாங்க!
jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:jafuras kaseem wrote:சார் இது நல்லாயில்ல (சம்ஸ்)
எப்ப பாரு நம்மளேயே குறி வெச்சுகிட்டு நாம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்
சூப்பர் டைமிங் படம்^_ ^_ ^_
திடிர் என்று காற்று அந்தபக்கம் வீச காரணம் என்ன அக்கா
உங்களுக்கு பொறுக்கல்லயாக்கும் அமா #*
i* i* i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum