Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
+3
jafuras
கைப்புள்ள
Muthumohamed
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
அதிகமாக மது அருந்துகிறீர்களா? குடியை விட ஆசை, ஆனால் முடியாமல் போகிறதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
தற்போது குடி என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. மாணவர்கள், அலுவலக வேலையில் உள்ளவர்கள், தொழிலாளிகள் என்று பலரும் இதை அருந்துகிறார்கள்.
அதனுடைய பின்விளைவுகளை அறியாது, தானும் கெட்டு, தன் குடும்பத்தையும் நடுத்தெருவுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள்.
குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ உள்ளன. இதற்கு வீதிக்கு வீதி அமைந்திருக்கும் பார்களும் காரணமாகும். குடியை விட்டு விடலாம் என்று மனவுறுதியோடு இருப்பவர்கள் கூட, சரியில்லாத நட்பினால் மீண்டும் மீண்டும் குடியில் தள்ளப்படுகின்றனர்.
தற்போது இந்த குடியால் ஒட்டுமொத்த சமுதாயமே சீரழிந்து கொண்டிருக்கிறது. குடி போதையால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை சர்வ சாதாரணமாகிவிட்டது.
நாடு ஒரு பேரழிவான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் மட்டுமே குடிக்கு அடிமைப்பட்டு கிடந்த நிலை மாறி, பெண்களும் தற்போது இதற்கு அடிமையாகிவிட்டனர்.
குடியால் பல ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதாகவும், இதனால் காலப்போக்கில், உயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டே சென்று, ஒரு கட்டத்தில் உயிர்கள் பிறப்பதே நின்றுவிடும் என்று ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.
இவ்வளவு பேரழிவை தரும் குடியிலிருந்து விடுபட விரும்பினால், உங்களுக்காக இதோ சில குறிப்புகள்..
மனநல ஆலோசகரை அணுகுதல்
குடியால் ஏற்பட்ட உளவியல் மாற்றம் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைகளைப் போக்க ஒரு நல்ல மனநல ஆலோசகரை அணுகுங்கள். அவர்களது ஆலோசனைகளை பின்பற்றவும்.
திகதியை குறித்துக் கொள்ளுதல்
குடியை விட சில முக்கிய திகதியை தேர்ந்தெடுக்கவும். இன்றிலிருந்து குடிக்கமாட்டேன் என்று சபதமிடுங்கள். பெரும் குடிகாரராக இருந்தால் படிப்படியாக குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடவும்.
மது பாட்டில்களை தூக்கி எறிதல்
குடி தொடர்புடைய அனைத்து விதமான கேன்கள், பாட்டில்கள் போன்றவற்றை தூக்கி எறியவும். விருந்தினர்கள் வந்தால் தேவைப்படுமே என்று நினைக்க வேண்டாம். அதற்கு பதில் அவர்களுக்கு தேநீர், காபி அல்லது பழச்சாறுகள் போன்றவற்றைத் தரலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக விடுதல்
டியை ஒரே நாளில் விட்டு விட முடியாது. முதலில் சிறிது சிறிதாக விட முயற்சி செய்யுங்கள். அதிகமான குடி காரணமாக பராலிசிஸ், தலைவலி, வாந்தி வருவதாக கற்பனை செய்யுங்கள். பின் இந்த பயமே குடிக்கும் எண்ணத்தை தடுக்கும்.
உணவு மூலம் தவிர்த்தல்
குடிக்கும் முன் ஏதாவது உணவு அருந்துங்கள். அதனால் குடிப்பதில் உள்ள நாட்டம் குறையும். அப்படியே மீறிக் குடித்தாலும் கொஞ்சமாகத் தான் குடிக்க முடியும்.
வைட்டமின் பி மாத்திரைகள்
குடிக்கும் போது வைட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் திறனை பாதிக்கும் மதுவின் தொடர் விளைவுகளை இந்த தையாமின் மாத்திரைகள் தடுக்கும். வைட்டமின் பி எனப்படும் தையாமின் குறைபாடு, கடுமையான மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மனநிலையை உணர்தல்
உண்மையிலேயே குடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளவும். கடந்த கால மோசமான நிலைமைகளை அறிந்து கொள்ளவும். தங்கள் பிரச்சனைகளை பரந்த மனதுடன் ஒப்புக் கொள்ளும் நடைமுறையை தொடங்கும் போது, குடியிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
குடியை தூண்டும் நண்பர்களை தவிர்த்தல்
குடிக்கத் தூண்டும் மனிதர்களுடன் தொடர்பை உடனடியாக நிறுத்தவும். பாருக்கு போவதை நிறுத்த வேண்டும். மேலும் குடும்பத்தினரிடம் மற்றும் நண்பர்களிடம், குடிப்பதை நிறுத்த விரும்புவதாகக் கூறி, அவர்களது தார்மீக உதவியைப் பெறவும்.
தண்ணீர் குடித்தல்
சுத்தமான தூய தண்ணீரின் அற்புதத்தை உணருங்கள். குறைந்தது 5 குவளை தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்திக் கொள்ளவும்.
உணவில்லாமல் பல வாரங்கள் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்கள் கூட இருக்க முடியாது. நிறைய தண்ணீர் குடித்தால், மது அருந்தும் ஆசை குறையும்.
ஜேசுதாஸ்

Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
நாங்க திருந்திட்டோம் ராசா
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
கைப்புள்ள wrote:நாங்க திருந்திட்டோம் ராசா
நீங்க திருந்தியதில் மிக்க மகிழ்ச்சி கைப்புள்ள

((( ((( (((Muthumohamed wrote:கைப்புள்ள wrote:நாங்க திருந்திட்டோம் ராசா
நீங்க திருந்தியதில் மிக்க மகிழ்ச்சி கைப்புள்ள
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
தண்ணி அடித்தால் மது ஆசை குறையும் என்று நினைச்சிடாதிக
இது நம்ம கிணற்றில் அள்ளுவோமே அந்த தண்ணி..
நல்ல வேள சொல்லிட்டன்
இது நம்ம கிணற்றில் அள்ளுவோமே அந்த தண்ணி..
நல்ல வேள சொல்லிட்டன்
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
கைப்புள்ள wrote:நாங்க திருந்திட்டோம் ராசா
சொன்னால் தான் தெரியும் கைப்புள்ள நீங்கள் திருந்தியது ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
!_ !_ !_கைப்புள்ள wrote:
சொன்னால் தான் தெரியும் கைப்புள்ள நீங்கள் திருந்தியது
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
:”@: :”@: :”@: :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
எனக்கு இது தேவைப்படாது.
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
jafuras kaseem wrote:இப்படித்தான்
- Spoiler:
சார் நீங்கள் ரொம்ப மோசம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:இப்படித்தான்
- Spoiler:
சார் நீங்கள் ரொம்ப மோசம்
)*
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:இப்படித்தான்
- Spoiler:
சார் நீங்கள் ரொம்ப மோசம்
)*
உங்களின் கண்ணீருக்கு யார் காரணமானாலும் நான் அவங்களை சும்மா விட மாட்டோன் ஜெபுறாஸ் சொல்லுங்க கண்ணீருக்கு காரணம் யார்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
நீங்கதான் sir*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:இப்படித்தான்
- Spoiler:
சார் நீங்கள் ரொம்ப மோசம்
)*
உங்களின் கண்ணீருக்கு யார் காரணமானாலும் நான் அவங்களை சும்மா விட மாட்டோன் ஜெபுறாஸ் சொல்லுங்க கண்ணீருக்கு காரணம் யார்?
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
jafuras kaseem wrote:நீங்கதான் sir*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:இப்படித்தான்
- Spoiler:
சார் நீங்கள் ரொம்ப மோசம்
)*
உங்களின் கண்ணீருக்கு யார் காரணமானாலும் நான் அவங்களை சும்மா விட மாட்டோன் ஜெபுறாஸ் சொல்லுங்க கண்ணீருக்கு காரணம் யார்?
அட பாவி மனிசா இப்படி சொல்லிப்புட்ட )*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
பானுகமால் wrote:^_ ^_ ^_ ^_
அக்கா தனிமையிலே சிரிக்காதீங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:^_ ^_ ^_ ^_
அக்கா தனிமையிலே சிரிக்காதீங்க
இதோ நீங்க தான் வந்துட்டிங்களேi*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:^_ ^_ ^_ ^_
அக்கா தனிமையிலே சிரிக்காதீங்க
இதோ நீங்க தான் வந்துட்டிங்களேi*
ஆஹா...................*#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
jafuras kaseem wrote:#* #* #* (_ (_ (_
பூரிக்கு காக்கா, குருவி சுடுறிங்க போல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
பானுகமால் wrote:jafuras kaseem wrote:#* #* #* (_ (_ (_
பூரிக்கு காக்கா, குருவி சுடுறிங்க போல
ஒங்க ஊருல பூரிக்கு காக்கா, குருவி எல்லாம் போட்டுத்தான் சுடுறிங்க போல

jafuras kaseem wrote:பானுகமால் wrote:jafuras kaseem wrote:#* #* #* (_ (_ (_
பூரிக்கு காக்கா, குருவி சுடுறிங்க போல
ஒங்க ஊருல பூரிக்கு காக்கா, குருவி எல்லாம் போட்டுத்தான் சுடுறிங்க போல
நான் ஷைடிஷ் சொன்னேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
பானுகமால் wrote:jafuras kaseem wrote:#* #* #* (_ (_ (_
பூரிக்கு காக்கா, குருவி சுடுறிங்க போல
!_ ^_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
ஒங்க ஊருல பூரிக்கு காக்கா, குருவி எல்லாம் போட்டுத்தான் சுடுறிங்க போல*சம்ஸ் wrote:பானுகமால் wrote:jafuras kaseem wrote:#* #* #* (_ (_ (_
பூரிக்கு காக்கா, குருவி சுடுறிங்க போல
!_ ^_
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உப்பு அதிகம் சாப்பிடும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது?
» குழந்தைகளின் சிறு வயது பழக்கத்தை மாற்றுவதற்கு
» உணவுப் பழக்கத்தை மாற்றினால் மாரடைப்பை தடுக்கலாம்
» ஆரஞ்சு பழச்சாற்றினை மதிய உணவுக்குப்பிறகு அருந்தும் பழக்கம்
» ஒரு வயது குழந்தை மது அருந்தும் காட்சியினால் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum