Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
+3
kalainilaa
Muthumohamed
ahmad78
7 posters
Page 1 of 1
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
இனிய மாலை நேரம்!
இஸ்லாமிய இதயங்கள்
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பொன்னேரம்!
புதிய இளைய முதற்பிறை
எழில் வானத்தில்
கோலம் வரையக்
காத்திருக்கும் நேரம்!
சுவனத்தின் தென்றல்
ஒருமாத காலம் பூமியை
வலம்வரும் நேரம்!
கொடுமைகள் - வன்மைகள்
தீமைகள் -பகைமை நரகச் சூடுகள்
மாண்டழியும் நேரம்!
அலையும் மன சாத்தான்கள்
காட்டப்படும் நேரம் !
இந்த பூலோகம் எங்கணும்
இறைப்புகழிலும்
நபிப் புகழிலும்
நிறையும் நேரம்!
ஒளுவின் துளிகளில்
உண்மைகள் உயிர்க்கும் நேரம்!
அருள்மறை மொழிகளில்
உலகம் குளிக்கும் நேரம்!
சலவாத்துக்களில்
சந்தோசம் கொள்ளும் நேரம்!
தராவீ ஹ் தவங்களில்
பள்ளிவாயில்கள்
அலங்கரிக்கப்படும் நேரம்!
வா வா ரமலானே!
வந்து எங்களை நேர்படுத்து
இடையில் கொஞ்சம்
வளைந்து போன
நெஞ்சங்களச் சீர்படுத்து!
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
-vavarfakirmohamed athavullah
இனிய மாலை நேரம்!
இஸ்லாமிய இதயங்கள்
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பொன்னேரம்!
புதிய இளைய முதற்பிறை
எழில் வானத்தில்
கோலம் வரையக்
காத்திருக்கும் நேரம்!
சுவனத்தின் தென்றல்
ஒருமாத காலம் பூமியை
வலம்வரும் நேரம்!
கொடுமைகள் - வன்மைகள்
தீமைகள் -பகைமை நரகச் சூடுகள்
மாண்டழியும் நேரம்!
அலையும் மன சாத்தான்கள்
காட்டப்படும் நேரம் !
இந்த பூலோகம் எங்கணும்
இறைப்புகழிலும்
நபிப் புகழிலும்
நிறையும் நேரம்!
ஒளுவின் துளிகளில்
உண்மைகள் உயிர்க்கும் நேரம்!
அருள்மறை மொழிகளில்
உலகம் குளிக்கும் நேரம்!
சலவாத்துக்களில்
சந்தோசம் கொள்ளும் நேரம்!
தராவீ ஹ் தவங்களில்
பள்ளிவாயில்கள்
அலங்கரிக்கப்படும் நேரம்!
வா வா ரமலானே!
வந்து எங்களை நேர்படுத்து
இடையில் கொஞ்சம்
வளைந்து போன
நெஞ்சங்களச் சீர்படுத்து!
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
-vavarfakirmohamed athavullah
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
!_ !_ !_ !_
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
நண்பன் wrote:இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நன்றி தம்பி அடிக்கடி இங்க தலையக் காட்டுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
என் அன்பு உறவுகளை எப்படி மறப்பது கண்டிப்பாக வருகிறேன் அக்கா :flower:பானுகமால் wrote:நண்பன் wrote:இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நன்றி தம்பி அடிக்கடி இங்க தலையக் காட்டுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
நண்பன் wrote:என் அன்பு உறவுகளை எப்படி மறப்பது கண்டிப்பாக வருகிறேன் அக்கா :flower:பானுகமால் wrote:நண்பன் wrote:இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நன்றி தம்பி அடிக்கடி இங்க தலையக் காட்டுங்க
)* )* :cheers:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
பாரு நண்பா அக்கா றொம்ப பீல்ப் பன்றாங்க ^(பானுகமால் wrote:நண்பன் wrote:என் அன்பு உறவுகளை எப்படி மறப்பது கண்டிப்பாக வருகிறேன் அக்கா :flower:பானுகமால் wrote:நண்பன் wrote:இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நன்றி தம்பி அடிக்கடி இங்க தலையக் காட்டுங்க
)* )* :cheers:
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
உண்மை அன்பின் வெளிப்பாடு கண்ணீராக heart எனது அன்பும் மகிழ்ச்சியும்)(( )((பானுகமால் wrote:நண்பன் wrote:என் அன்பு உறவுகளை எப்படி மறப்பது கண்டிப்பாக வருகிறேன் அக்கா :flower:பானுகமால் wrote:நண்பன் wrote:இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நன்றி தம்பி அடிக்கடி இங்க தலையக் காட்டுங்க
)* )* :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
அன்பின் வெளிப்பாடு ஜப்ராஸ்!_jafuras kaseem wrote:பாரு நண்பா அக்கா றொம்ப பீல்ப் பன்றாங்க ^(பானுகமால் wrote:நண்பன் wrote:என் அன்பு உறவுகளை எப்படி மறப்பது கண்டிப்பாக வருகிறேன் அக்கா :flower:பானுகமால் wrote:நண்பன் wrote:இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
நன்றி தம்பி அடிக்கடி இங்க தலையக் காட்டுங்க
)* )* :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
நண்பன் wrote:இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் புனித ரமழான் நல் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
உங்கள்
நண்பன்.
heart
!_ !_ !_ ((( ((( ((( :”@: :”@: :”@: heart heart heart
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் புனித ரம்ழான் வாழ்த்துக்கள் கவிதைக்கும் நன்றி...:flower: :flower:
Re: இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
முனாஸ் சுலைமான் wrote:அனைவருக்கும் புனித ரம்ழான் வாழ்த்துக்கள் கவிதைக்கும் நன்றி...:flower: :flower:
உங்களுக்கும் வாழ்த்துக்கள் sir:”@:
Similar topics
» சேனை உறவுகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
» உறவுகளுக்கு ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
» இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
» இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
» உறவுகளுக்கு ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
» இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
» இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum