Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
4 posters
Page 1 of 1
பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
அழகை மேம்படுத்தும் முகமாக தனது பிஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கு சிலிக்கனை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட யுவதியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பித்தானியாவைச் சேர்ந்த கிளவ்டியா அடெரொடிமி எனும் யுவதி (20 வயது), லண்டனிலிருந்து அமெரிக்கா புறப்பட்டு வந்து பில்டெல்பியா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹம்டன் இன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார்.
ஹோட்டல் அறையில் வைத்து திங்கட்கிழமை சிலிக்கனை ஊசி மூலம் ஏற்றிக் கொண்ட மேற்படி யுவதி, செவ்வாய்க்கிழமை கடும் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் உயிழந்துள்ளார்.
உடல் அழகை மேம்படுத்துவதற்காக திரவ சிலிக்கனை ஊசி மூலம் ஏற்றிக் கொள்வதற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது பிஷ்டப் பகுதியை பெரிதாக்குவதற்கு ஏற்றிக் கொண்ட திரவ சிலிக்கன் அவரது நுரையீரலை சென்றடைந்ததால் மூச்சுத் திணறி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
ஆண்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை குறைக்காததால் வருகின்ற விளைவுக்ள் தான் இவை....
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
@. @.kiwi boy wrote:ஆண்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை குறைக்காததால் வருகின்ற விளைவுக்ள் தான் இவை....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
ஆண்களைப்போய் குற்றம் சொல்றிகkiwi boy wrote:ஆண்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை குறைக்காததால் வருகின்ற விளைவுக்ள் தான் இவை....
அறிவு என்ற ஒன்று எதற்கு பாஸ்.........
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
சிகரம் wrote:ஆண்களைப்போய் குற்றம் சொல்றிகkiwi boy wrote:ஆண்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை குறைக்காததால் வருகின்ற விளைவுக்ள் தான் இவை....
அறிவு என்ற ஒன்று எதற்கு பாஸ்.........
இதுவும் சரி :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
நண்பன் wrote:சிகரம் wrote:ஆண்களைப்போய் குற்றம் சொல்றிகkiwi boy wrote:ஆண்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை குறைக்காததால் வருகின்ற விளைவுக்ள் தான் இவை....
அறிவு என்ற ஒன்று எதற்கு பாஸ்.........
இதுவும் சரி :,;: :,;:
என்னதிது இருபக்க தலையசைப்பு ஒன்றைச்சொல்லுங்க சார் எது சரி என்று
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
அதுவும் சரி இதுவும் சரி @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
நமக்கு அறிவு இருப்பதனால் தான் பெண்ணுக்கு பிரச்சினை.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பின் அழகை அதிகரிப்பதற்காக சிலிக்கன் ஊசி ஏற்றிய பெண் பரிதாபமாக உயிரிழப்பு
அமரிக்காவில் இதெல்லாம் சகஜமப்பா #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum