Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
4 posters
Page 1 of 1
மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
பிரபல நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை ரகசியமாக காதலிப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படம் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால் தொடர்ந்து ‘பழனி’, ‘மோதிவிளையாடு’, ஆகிய படங்களிலும் நடித்தார். பின்னர் கார்த்தியுடன் ‘நான் மகான் அல்ல’, சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்,தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே தெலுங்கு பட உலகில் பிரபலமாக இருக்கும் ஒரு தயாரிப்பாளரின் காதல் வலையில் காஜல் விழுந்து விட்டதாகவும்,இதனால் அவர் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு திரையுலகில் காஜல் அகர்வாலின் இந்தக் காதல் விவகாரம் தான் முக்கிய பேச்சாக உள்ளது.
அது உண்மை தான் என்பது போல கமல்ஹாசன், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளையும் அவர் சமீபத்தில் உதறிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழில் கார்த்தி ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய் ஜோடியாக ‘ஜில்லா’ படங்களில் நடித்து வரும் காஜலுக்கு தெலுங்கு படங்கள் எதுவும் கைவசம் இல்லை.
கமலஹாசன், பவன் கல்யாணுடன் நடிக்க மறுத்ததற்கு அதிக சம்பளம் தராதது காரணம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அது இப்போது காதல் விவகாரத்தால் தான் அப்படங்களில் நடிக்க மறுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
காஜலின் காதலர் ஆந்திராவில் கோடிக்கணக்கில் சொத்துகளை வைத்துள்ளாராம். ஆனால் அவர் யார் என்பது மட்டும் இன்னும் ரகசியமாகவே உள்ளதாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
jafuras kaseem wrote:கறுமம் கறுமம் :kick:
இந்த அடி யாருக்கு சார் பதிவிட்ட எனக்கா இல்லை காஜல் அகர்வாலுக்கா?*#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
அட நீங்க வேற நான் எனக்கே அடிச்சிகிற்றன் sir அத பார்த்த குற்றத்துக்காக ^_ ^_
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
jafuras kaseem wrote:அட நீங்க வேற நான் எனக்கே அடிச்சிகிற்றன் sir அத பார்த்த குற்றத்துக்காக ^_ ^_
அப்படியா இன்னும் அடிங்க சார் $*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
jafuras kaseem wrote:நல்லா வருவிங்க sir !*
நன்றி சார் உங்கள் வாழ்த்துக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:நல்லா வருவிங்க sir !*
நன்றி சார் உங்கள் வாழ்த்துக்கு
ஏன்பா இப்புடி
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
*# *#jafuras kaseem wrote:*சம்ஸ் wrote:jafuras kaseem wrote:நல்லா வருவிங்க sir !*
நன்றி சார் உங்கள் வாழ்த்துக்கு
ஏன்பா இப்புடி
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
யார் எப்படி இருந்தா நமக்கென்ன?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
பானுகமால் wrote:யார் எப்படி இருந்தா நமக்கென்ன?
அதுவும் சரிதான் :joint:
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
jafuras kaseem wrote:பானுகமால் wrote:யார் எப்படி இருந்தா நமக்கென்ன?
அதுவும் சரிதான் :joint:
நன்றி ஜெபுராஸ்
உண்மை அறீயாம அவுங்க்ளைப் பற்றி ஏன் வாதம் பண்ணனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மாட்டிக் கொண்ட காஜல் அகர்வால் – ஆந்திராவில் பரபரப்பு
அவங்க கோபத்துக்கு ஆளாக வேண்டாம்...!!!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
» : காஜல் அகர்வால் - சிறுவயது கனவு...
» காஜல் அகர்வால்.
» நடிகை காஜல் அகர்வால் …
» முதல் இடத்தை பிடிக்க ஆசை -காஜல் அகர்வால்
» : காஜல் அகர்வால் - சிறுவயது கனவு...
» காஜல் அகர்வால்.
» நடிகை காஜல் அகர்வால் …
» முதல் இடத்தை பிடிக்க ஆசை -காஜல் அகர்வால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum