சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

காதலும் நட்பும் Khan11

காதலும் நட்பும்

3 posters

Go down

காதலும் நட்பும் Empty காதலும் நட்பும்

Post by jafuras Mon 15 Jul 2013 - 5:01

ஒருவரின் கை தொலைபேசியில் இருந்த அனைத்து எண்களும் அழிந்து விட்டது. அவருக்கு இரண்டு அழைப்புகள் வருது ஓன்று காதலியிடம் இருந்து மற்றொன்று நண்பனிடம் இருந்து. 

அவர் யார் அழைப்பது என தெரியாததால் who are you என குறுஞ்செய்தி அனுப்புகிறார்.

காதலியிடம் இருந்து பதில் :- என்னையே யாரென்று கேட்குறாயா இனி நான் உன்னிடம் பேச போவதில்லை.

நண்பனிடம் இருந்து பதில் :- டேய் மச்சி அது who are you இல்லைடா how are you, iam fine da...!


காதலும் நட்பும் 8871_584982201536185_1685350042_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by *சம்ஸ் Mon 15 Jul 2013 - 8:24

சூப்பர் :}


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by பானுஷபானா Mon 15 Jul 2013 - 10:21

அட சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by பானுஷபானா Mon 15 Jul 2013 - 10:21

காதலியோட நம்பர் கூட மனப்பாடமா தெரியாம என்னத்தா காதலிக்கிறான்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by jafuras Mon 15 Jul 2013 - 11:04

பானுகமால் wrote:காதலியோட நம்பர் கூட மனப்பாடமா தெரியாம என்னத்தா காதலிக்கிறான்

 அது புது சிம்கார்ட் போல அதான் ^_ ^_
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by *சம்ஸ் Mon 15 Jul 2013 - 11:26

பானுகமால் wrote:காதலியோட நம்பர் கூட மனப்பாடமா தெரியாம என்னத்தா காதலிக்கிறான்

 அவன் காதலித்தது காதலியின் நம்பரை அல்ல காதலியின் உள்ளத்தை ^_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by பானுஷபானா Mon 15 Jul 2013 - 11:28

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:காதலியோட நம்பர் கூட மனப்பாடமா தெரியாம என்னத்தா காதலிக்கிறான்

 அவன் காதலித்தது காதலியின் நம்பரை அல்ல காதலியின் உள்ளத்தை ^_

காதலிச்சா எல்லாம் நினைவுல இருக்கனும்ம்(_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by *சம்ஸ் Mon 15 Jul 2013 - 11:31

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:காதலியோட நம்பர் கூட மனப்பாடமா தெரியாம என்னத்தா காதலிக்கிறான்

 அவன் காதலித்தது காதலியின் நம்பரை அல்ல காதலியின் உள்ளத்தை ^_

காதலிச்சா எல்லாம் நினைவுல இருக்கனும்ம்(_ 

 அளவிற்கு அதிகமாக அவன் காதலித்தது அவளைத்தான் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலும் நட்பும் Empty Re: காதலும் நட்பும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum