சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Yesterday at 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Yesterday at 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Yesterday at 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Yesterday at 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Yesterday at 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Yesterday at 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Yesterday at 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Yesterday at 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Yesterday at 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Yesterday at 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Yesterday at 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Yesterday at 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Yesterday at 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Yesterday at 18:03

» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
by rammalar Yesterday at 18:02

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 18:01

» தமிழ் விடுகதைகள் – அதிகாரம் 4
by rammalar Yesterday at 18:00

» மனம் அறிய ஆவல் – தடாலடிக்கதை
by rammalar Yesterday at 17:57

» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு
by rammalar Mon 26 Jul 2021 - 19:28

» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்
by rammalar Mon 26 Jul 2021 - 12:48

» நடிகை ஷிவானி நாராயணன்
by rammalar Sun 25 Jul 2021 - 19:20

» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!
by rammalar Sun 25 Jul 2021 - 19:17

» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்
by rammalar Sun 25 Jul 2021 - 19:14

» வலிமை பட அப்டேட்
by rammalar Sun 25 Jul 2021 - 19:10

» பயனுள்ள புகைப்படங்கள்
by rammalar Thu 22 Jul 2021 - 2:49

» நலம் தரும் நாட்டு மூலிகைகள்
by rammalar Wed 21 Jul 2021 - 14:50

» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…
by rammalar Wed 21 Jul 2021 - 14:43

» மாங்காய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:40

» நெல்லிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:38

» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:37

» கத்தரிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:34

» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
by rammalar Tue 20 Jul 2021 - 10:50

» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
by rammalar Tue 20 Jul 2021 - 10:40

 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!  Khan11

400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!

3 posters

Go down

Sticky 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!

Post by jafuras Mon 15 Jul 2013 - 5:55

[b class="newsSection2_title" style="color: rgb(0, 0, 0); text-decoration: none; font-weight: bold; height: auto; width: auto;"]400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய![/b] 
[Sunday, 2013-07-14 10:43:33]
 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!  Namal-rajapaksa-170513-seithy-150
லஞ்சமாக பெற்றுக்கொண்ட 400 மில்லியன் ரூபாய் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சிங்கள இணையத்தளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பு காலிமுகத்திடல் முன்பாக உள்ள வெற்றுக் காணித்துண்டொன்றை இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு கொடுப்பது தொடர்பில் ராஜபக்ச குடும்பம் 700 மில்லியன் ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 400 மில்லியன் ரூபா அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தின் தரகர்களில் ஒருவரும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான நாலக கொடஹேவா என்பவர் இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டபின், அதனை இன்னொரு வர்த்தகரின் ஊடாக நாமல் ராஜபக்ச பெற்றுக் கொண்டுள்ளார். எனினும் இந்த விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அவர் ஒரு சதமேனும் கொடுக்கவில்லை.
தனக்கு வரவேண்டிய பணத்தை நாமல் தனியாக சுருட்டிக் கொண்டது தெரியவரவும் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொலைவெறி தலைக்கேறியுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாலக கொடஹேவாவின் பதவியை உடனடியாக பறித்து அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம் காரணமாக தற்போது கோத்தபாய மற்றும் நாமல் இடையே கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திய நிறுவனத்திடமிருந்து வரவேண்டியுள்ள எஞ்சிய தொகையை தான் மட்டும் தனியாக சுருட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!

Post by kalainilaa Mon 15 Jul 2013 - 6:18

#* #* #*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!

Post by jafuras Mon 15 Jul 2013 - 6:26

kalainilaa wrote:#* #* #*

 ஏதுவுமே எழுத மாட்டிங்களா !* #* _* *_ ^_ *# )* (_ !_ i* $* ^) #) )( ** ^( பயம் :cheers: :drunken: தூக்கம் வருகிறது :flower: :+ :/ barth :* ஐஸ் சாப்பிடுங்க சூப்பர் :} /) (/ :)) :?: ஐடியா! :oops: (:) ): பாடகன் :@ :() :) 😢 :evil: ஒன்னும் புரியல ;) ❤ :silent: :king: ❤ :silent: :bounce: :king: :queen: :joker: :dance: :kick: :-//-:  எப்ப பார்த்தாலும் சிம்லராகவே இருக்கு
எதுக்கும் ஹில்மட்ட போடுறதுதான் நமக்கு சேப்டி
 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!  Kollywood-actor-vadivelu-tamilnadu-actor-vadivelu-48
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!

Post by பானுஷபானா Mon 15 Jul 2013 - 10:02

அதானே எப்போ பார்த்தாலும் சிம்லர் தான்#* #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: 400 மில்லியன் பணத்தை தனியாக சுருட்டிய நாமல் - கொலைவெறியில் கோத்தபாய!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum