சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 இதய பாதுகாப்பு: Khan11

இதய பாதுகாப்பு:

Go down

 இதய பாதுகாப்பு: Empty இதய பாதுகாப்பு:

Post by jafuras Mon 15 Jul 2013 - 13:29

இதய பாதுகாப்பு:


லைக்கோபீன் அதிகம் நிறைந்த தக்காளியை சூடுபடுத்தினால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால், இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சத்துக்களை உடல் எளிதாக கிரகித்து கொள்ளுகிறது. எனவே சமையலில் தக்காளியை பயன்படுத்துவது இதய பாதுகாப்புக்கு சிறந்தது.*

புற்றுநோய் பாதுகாப்பை அதிகரித்தல்:

அதிகளவு சூடுபடுத்தும் போது பூண்டில் காணப்படும் புற்றுநோயை எதிர்க்கும் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்சைமான அலினேஸ் அழிந்து விடுகிறது. எனவே, பூண்டை நறுக்கியதும் அவற்றை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இதனால், பூண்டில் சூட்டினால் உண்டாகும் சேதத்தை தடுக்கும் காரணி உற்பத்தியாகிறது.* 

ஆன்டி-ஆக்சிடன்ட்களை இரட்டிப்பாக்குதல்:

சாலட்களில் மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை எதிர்க்கும் காரணிகள் இரட்டிப்பாகும்.மேலும், இஞ்சி, மல்லித்தழை, புதினா மற்றும் சீரகம் ஆகியவை உடலுக்கு கிடைக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் சதவீதத்தை அதிகப்படுத்துகின்றன.* 

கண்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துதல்:

பருப்புகள், ஆலிவ் அல்லது பிற கொழுப்பு நிறைந்த பொருட்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ண காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான, ஏ, இ மற்றும் கே ஆகியவற்றின் அளவு அதிகரிக்கும். இந்த சத்துக்கள் பார்வைதிறன் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிப்பதோடு, ஸ்ட்ரோக் மற்றும் எலும்புத்தேய்வு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கிறது.* 

கால்சியம் சத்தை அதிகம் பெற

:வீட்டிலேயே சிக்கன் சூப் செய்யும் போது அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் தக்காளி போன்றவற்றை சேர்த்து செய்யலாம். அமிலத்தன்மை உடைய இந்த கலவை சிக்கன் எலும்புடன் சேரும் போது சூப்பின் கால்சியம் சத்து உயர்த்துகிறது.*

உடலுக்கு கேடு விளைவிக்கும் காரணிகளை அகற்ற:

கோழி இறைச்சியை சுத்தம் செய்து பூண்டு, சிடர் வினிகர், எலுமிச்சை சாறு அல்லது தயிரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் சமைக்கும் போது அதில் உள்ள உடலுக்கு ஊறு விளைவிக்கும் காரணிகள் நீங்கி விடும்.* 

காய்ச்சல், ஜலதோஷத்திற்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்க

:காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சிறிதாக நறுக்கினால் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், அவற்றில் உள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை, பெரிய துண்டுகளாக நறுக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, அதிகளவில் கிடைக்கும்.* 

முக்கிய சத்துக்களை முழுவதுமாக பெற:

ஆப்பிள், உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றின் தோலை உரிக்காமல் சாப்பிடுவதன் மூலம் சில முக்கிய சத்துக்களை அப்படியே பெற முடியும். பெரும்பாலான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் வெளித் தோல்களிலேயே காணப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கின் தோலில் அதிகளவு நார்ச் சத்து நிறைந்துள்ளது.* 

10 மடங்கு இரும்பு சத்து கிடைக்க:அமிலம் நிறைந்த உணவுகளான தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை இரும்பு பாத்திரங்களில் சமைத்தால், நமது உடல் கிரகிக்கும் இரும்பு சத்தின் அளவு அதிகரிக்கும்.


 இதய பாதுகாப்பு: 995106_557750960937152_229352802_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum