சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 மலர் மருத்துவம்.... Khan11

மலர் மருத்துவம்....

Go down

 மலர் மருத்துவம்.... Empty மலர் மருத்துவம்....

Post by jafuras Mon 15 Jul 2013 - 14:02

மலர் மருத்துவம்....


குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட மலரை உணவாகப் பயன்படுத்தி நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதே மலர் மருத்துவமாகும்.


காந்த சிகிச்சை

நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் காந்தத்தை வைத்தும், காந்தத்தின் மீது நிற்க வைத்தும், காந்த பெல்ட் அணிந்தும், காந்தம் பாய்ச்சிய தண்ணீர் குடித்தும்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிது.

வண்ண மருத்துவம்

குறிப்பிட்ட வண்ணத்தை குறிப்பிட்ட நோய்க்குப் பயன்படுத்தி நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதே வண்ண மருத்துவமாகும்.

சிறுநீர் மருத்துவம்

காலையில் எழுந்தவுடன் வெளியேறும் சிறு நீரைக் குடித்து நோயைக் குணமாக்கும் முறையே சிறுநீர் மருத்துவம் ஆகும். வடஇந்தியாவில் சிறுநீர் மருத்துவம் பிரபலமாகியுள்ளது.

பால் மருத்துவம்

பாலை மட்டும் உணவாகக் குடித்து, நோய்கள் நீக்கப் பெறும் சிகிச்சைக்கு பால் மருத்துவம் எனப் பெயர். பெரும்பாலும் பால் மருத்துவத்தில் பசும்பால்தான் பயன்படுத்தப்படுகிறது. பசும்பாலில் இனிப்புச் சுவை தேவையென்றால் தேனை தேவையான அளவுகலந்து கொள்ளலாம். தேனை சேர்க்க வாய்ப்பில்லாதவர்கள் பனங்கற்கண்டு, பனை வெல்லத்தூள், அச்சு வெல்லத் தூள், மண்டை வெல்லத்தூள் ஆகியனவும் சேர்க்கலாம். வெள்ளைச்சீனு கண்டிப்பாக தவிர்க்கவும்.
பசும்பாலிற்குப் பதில் தேங்காய்ப் பால், வேர்கடலைப் பால், வேர்கடலைப் பால்இ சோயா மொச்சைப்பால், முதலிய தரவரப் பாலை பால் மருத்துவத்தில் மேற் கொண்டால் சிறப்புடையதாகயிருக்கும்.

திராட்சை ரச மருத்துவம்

திராட்சைப் பழ ரசம் எடுத்து, இனிப்பு தேவையெனில் மேற்கூறியவாறு தேன் அல்லது நாட்டுத் வெல்லத் தூளங கலந்து அத்தகைய திராட்சை ரசம் மட்டும் சில நாட்கள் உணவாக குடித்து நோயிலிருந்து கூடதுஐலு க்ஷழுறகூசூது திராட்சை ரச மருத்துவம் ஆகும்.


 மலர் மருத்துவம்.... 1044387_556401107738804_95125887_n
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum