சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

 ஹராமானதைக் கொண்டு சிகிச்சை Khan11

ஹராமானதைக் கொண்டு சிகிச்சை

2 posters

Go down

 ஹராமானதைக் கொண்டு சிகிச்சை Empty ஹராமானதைக் கொண்டு சிகிச்சை

Post by gud boy Thu 18 Jul 2013 - 3:23

 ஹராமானதைக் கொண்டு சிகிச்சை No-drugs
போதைப் பொருட்களை மருந்தாகப் பாவிப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஒருமுறை ஒருவர் தான் மருந்தாக மதுபானம் தயாரிப்பதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது மருந்தல்ல உண்மையில் அது நோயாகும்’ என்றார்கள். (முஸ்லிம், அஹ்மத்)
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
‘அல்லாஹ் நோயையும் அதற்கான மருந்தையும் இறக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு.
எனவே மருந்தை உபயோகிப்பீர்களாக. ஹராமானதைக் கொண்டு சிகிச்சை பெறாதிருப்பீர்களாக’ (அபூதாவூத்)
போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிட்ட இப்னு மஸ்ஊத் (றழி) ‘அல்லாஹ் உங்களுக்கு அவன் தடை செய்தவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை’ என்றார்கள். (புகாரி)
போதை வஸ்துக்கள் ஹராமானவையாகும். அவற்றை மருந்தாகப் பயன்படுத்த அனுமதிப்பது அவற்றில் ஆசையூட்டுவதாக அமையும். அது ஷரீஅத்தின் நோக்கத்திற்கு முரணான ஒன்றாகும். ஷரீஅத் ஒன்றைத் தடைசெய்தால், அதனை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். எல்லா வழிகளிலும் அதனை விட்டும் தூரமாக வேண்டும்.
போதைப் பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று கூறி அனுமதித்தால், மனிதர்கள் அவற்றில் நன்மைகள் இருக்கின்றவே என்று நியாயம் கூறி நோயில்லாத சாதாரண நிலையிலும் அவற்றைப் பயன்படுத்த முற்படுவர்.
உண்மையில் இந்த ஹராமான மருந்தில் இருப்பதாகக் கூறப்படும் நிவாரணத்தைவிட நோய்களே அதிகம் என்பதனை மனதிற்கொள்ளல் வேண்டும்.
 
ஏ. எம். முஹம்மத் ஸப்வான்,
சீனன்கோட்டை, பேருவளை.
source: dawahworld
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

 ஹராமானதைக் கொண்டு சிகிச்சை Empty Re: ஹராமானதைக் கொண்டு சிகிச்சை

Post by ahmad78 Thu 18 Jul 2013 - 11:15

பயனுள்ள பதிவு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum