சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Khan11

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

+2
gud boy
ahmad78
6 posters

Go down

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Empty உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

Post by ahmad78 Fri 19 Jul 2013 - 16:54


உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? 1000458_603947402979086_454924404_n

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்? என்ற ஒரு வித்தியாசமான போட்டி மூன்று நண்பர்களுக்குள்ஏற்பட்டது,
ஒருவன் அதனை நிரூபிப்பதற்காக, ஒரு பெண்ணைப் பிடித்து அவள் வாயிலுள்ள பற்கள் எல்லாம் கொட்டிப்போய் முகமெல்லாம் இரத்தமாகும் வரை அடித்துக் கொண்டேயிருந்தான், அடியால் வலி தாங்க முடியாமல் இறுதியில் அப்பெண் மயக்கமுற்றாள்,

அப்பொழுது மற்றவர்கள் பக்கம் திரும்பி "உங்களில் மோசமானவன் நான்தான்" என்றான் முதலாமவன்,

அதை பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன் ஒரு அடி முன்னாடி வந்து இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அப்பெண்ணை மானபங்கப்படுத்தி அவளை கற்பழித்து, அவளுடைய வயிற்றிலேயே ஏறி மிதி மிதி என மிதித்து உயிர் போகும் வரை மீண்டும் மீண்டும் அடித்து சாகடித்து விட்டான்,

பின்னர் மற்றவர்கள் பக்கம் திரும்பி "என்னை விட மோசமானவன் வேறு யாருமில்லை" என்று பெருமிதத்துடன் கூறினான் இரண்டாமவன்,

அதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த மூன்றாமவனோ இல்லை, இல்லை இவ்வளவுநேரம் இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் தான் உங்கள் எல்லோரையும் விட மோசமானவன்,
ஏனெனில் இப்பெண் "என் தங்கை" என்றான் மூன்றாமவன்,

இதே சம்பவத்தை கொஞ்சம் மாற்றி யோசியுங்கள்....

கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த அப்பெண் - பாலஸ்தீன்.

முதல் மனிதன் - இஸ்ரேல்,
இரண்டாவது மனிதன் - மேற்கத்திய நாடுகள்,
மூன்றாவது மனிதன் - உலக முஸ்லிம்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Empty Re: உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

Post by gud boy Sat 20 Jul 2013 - 3:17

வெட்கக் கேடு தான்..குறைந்தது அவர்களுக்காக இந்த ரமலானில் து ஆ செய்வோம்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Empty Re: உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

Post by பானுஷபானா Sat 20 Jul 2013 - 12:20

gud boy wrote:வெட்கக் கேடு தான்..குறைந்தது அவர்களுக்காக இந்த ரமலானில் து ஆ செய்வோம்.

!_ !_ !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Empty Re: உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

Post by Muthumohamed Sat 20 Jul 2013 - 17:38

சிந்திக்க வைக்கும் பதிவு நம்மிடம் இருந்த ஒற்றுமை எல்லாம் என்ன ஆயிற்று
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Empty Re: உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

Post by jafuras Sat 20 Jul 2013 - 19:39

3ம் மனிதனாக இருக்கும் ஈமான் அற்ற கடல் அலையின் நுரைகளாக இருக்கும்
 முஸ்லீம் நாடுகளுக்கு செருப்பால் அத்தால் கூட உறைக்காது )*
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Empty Re: உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

Post by *சம்ஸ் Sat 20 Jul 2013 - 20:29

அனைவரும் அல்லாஹ்விடமே பிராத்திப்போம் உல முஸ்லீம்களுக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...??? Empty Re: உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum