சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒடிசாவிலும் தொடரும் வேதனை: மதிய உணவில் தேள் - 39 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் Khan11

ஒடிசாவிலும் தொடரும் வேதனை: மதிய உணவில் தேள் - 39 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

2 posters

Go down

ஒடிசாவிலும் தொடரும் வேதனை: மதிய உணவில் தேள் - 39 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் Empty ஒடிசாவிலும் தொடரும் வேதனை: மதிய உணவில் தேள் - 39 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

Post by *சம்ஸ் Sat 20 Jul 2013 - 11:21

ஒடிசாவிலும் தொடரும் வேதனை: மதிய உணவில் தேள் - 39 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் 2392a5e5-6396-4faf-90af-717e4ba6370f_S_secvpf


புவனேஸ்வர், ஜூலை 20-

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சோகம் நெஞ்சை விட்டு அகல்வதற்குள் ஒடிசா மாநிலத்தில் மதிய உணவில் தேள் கிடந்ததால் 39 குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சம்பவத்தையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளியில் அளிக்கப்பட்ட மதிய உணவில் பல்லி செத்துக் கிடந்ததால் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், தென்கனால் மாவட்டம், சய்ராவில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட லத்திகா பெஹேரா (11) என்பவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு தேள் செத்துக் கிடப்பதை கண்டு ஆசிரியர்களிடம் கூறினார்.

உருளைக்கிழங்கு பொரியல் சமைக்கும்போது பாத்திரத்தில் விழுந்த தேள், பாதி சிதைந்த நிலையில் கிடந்தது.

இதனையடுத்து, மதிய உணவு சாப்பிட்ட 39 மாணவ-மாணவிகளுக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அனைவருக்கும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அனைவரும் நலமடைந்து வீடு திரும்பினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒடிசாவிலும் தொடரும் வேதனை: மதிய உணவில் தேள் - 39 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம் Empty Re: ஒடிசாவிலும் தொடரும் வேதனை: மதிய உணவில் தேள் - 39 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

Post by Muthumohamed Sat 20 Jul 2013 - 17:44

கவக்குறைவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் இது போல் இன்னமும் நிகலாது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum