Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கழிவு நீர் கால்வாயில் சிறுமி பலி; ரூ.2 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு.
3 posters
Page 1 of 1
கழிவு நீர் கால்வாயில் சிறுமி பலி; ரூ.2 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு.
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்ற சிறுமி திறந்த கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து பலியானதற்காக, அரசு இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் தாக்கல் செய்த ரிட் மனு: மனைவி, மகள் தனலட்சுமியுடன் 2009 மே 22ல் முருகன் கோயிலுக்கு சென்றேன். பலத்த மழை பெய்ததால், கோயில் மெயின் நுழைவு வாயில் அருகே நனையாமல் இருக்க அருகிலுள்ள கடையில் ஒதுங்கி நின்றோம். அங்கிருந்து மகள் தனலட்சுமி என் மனைவியிடம் சென்ற போது, திறந்திருந்த நகராட்சி கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார். மழை காரணமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடியும் கிடைக்கவில்லை. ஒன்றரை கி.மீ., தூரத்தில் அவனியாபுரம் அருகே கிடந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது இறந்தார். கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் கவனக்குறைவால், கழிவு நீர் கால்வாய் மூடப்படாததே விபத்துக்கு காரணம். பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன், ""சம்பவம் நகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்துள்ளது. சிறுமியை இழந்து தவிக்கும் மனுதாரருக்கு நகராட்சி கமிஷனர், நகராட்சிநிர்வாக துறை செயலாளர் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். வழக்கு செலவுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 2009 முதல் 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்,'' என்றார்.
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
» 9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது
» அரசு ஊழியர் மீதான லஞ்ச புகார் குறித்த தமிழக அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு
» மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
» 9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது
» அரசு ஊழியர் மீதான லஞ்ச புகார் குறித்த தமிழக அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு
» மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum