Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
-
நாம் “தானம் கொடுக்கிறோம்’ என்ற வார்த்தையைச்
சொல்வதே தவறு.”பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான்,
கொடுத்தோம்’ என்று அடங்கி பவ்யமாகக் கொடுக்க வேண்டும்
அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க
வேண்டும்.
----------------------------------------
-
நமக்கு எத்தனை ஆசை இருக்கின்றனவோ, அத்தனை
ஆணிகளை அடித்துக் கொண்டு, நம்மை கட்டிப்போட்டுக்
கொள்கிறோம். இதனால் துன்பம் அதிகரிக்கிறது. ஆசைகளை
குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது.
-
--------------------------------------
-
ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி,
அவருக்கு ஆத்ம குணங்களும் அனுக்கிரக சக்தியும் இல்லா
விட்டாலும் சரி, அவரால் நமக்கு எந்தக் காரியமும் ஆகா
விட்டாலும் சரி, அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு
வைத்தால் அதுவே உண்மையான அன்பு.
-
---------------------------------------
-
தியாகம் பண்ணவேண்டும். அதைவிட முக்கியமாக
”தியாகம் பண்ணினேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம்
பண்ணிவிட வேண்டும்.
-
-------------------------------------------
மகான்கள் செய்கிற ஆசிர்வாதம், அவர்கள் கொடுக்கும்
சாபம் அனைத்தும் அப்படியே பலித்துவிடுவதற்கு காரணம்
அவர்களுடைய சத்தியத்தின் சக்தி தான்.
-
============================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
ஈகை வாழ்வை வளப்படுத்தும்
ஆசை அழிவை சேர்க்கும்...
இதை இறைவன் மறையில் பல இடத்தில் முன்மொழிகிறான் ...
நன்றி ஐயா ...
ஆசை அழிவை சேர்க்கும்...
இதை இறைவன் மறையில் பல இடத்தில் முன்மொழிகிறான் ...
நன்றி ஐயா ...
Last edited by kalainilaa on Thu 25 Jul 2013 - 6:40; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆசைகளை குறைக்க குறைக்க துன்பமும் குறைகிறது. -
kalainilaa wrote:ஈகை வாழ்வை வளப்படுத்தும்
ஆசை அழிவை சேர்க்கும்...
இதை இறைவன் மறையில் பல இடத்தில் முன்மொழிகிறான் ...
நன்றி ஐயா ...
^) ^) ^) :/ :/ :/ :/ :/
Similar topics
» ஆசைகளை ராஜினாமா செய்!
» இன்பமும் துன்பமும்
» காதலின் இன்பமும் துன்பமும் ...!!!
» இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட!
» இன்பமும் துன்பமும், உறவும் பிரிவும் …
» இன்பமும் துன்பமும்
» காதலின் இன்பமும் துன்பமும் ...!!!
» இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட!
» இன்பமும் துன்பமும், உறவும் பிரிவும் …
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum