Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன படியுங்களேன்.
மூச்சு விட சிரமம் ஆய்வில் பங்கேற்ற 28 வயதுப் பெண் ஒருவர் கூறுகையில், பிரா அணிந்திருக்கும்போது எனக்கு மூச்சு விடக் கூட சிரமம் இருக்கும். ஆனால் பிரா அணியாத நிலையில் நான் இயல்பாக மூச்சு விடமுடிகிறது என்றார். இப்போது இவருக்கு பிரா மீதான மோகம் குறைந்து விட்டதாம்.
பிரா அவசியமில்லை மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக, மார்பகங்களுக்கு பிரா அவசியமே இல்லை என்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பிரான்சின் பெஸன்கான் நகரில் உள்ள பிரான்ச் கோம்டே பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் டெனிஸ் ரூயிலன் கூறியுள்ளார். இதைத்தான் அவர்களுக்கு ஆய்வு நிரூபித்துள்ளதாம்.
ஒரேடியா அப்படி சொல்லாதீங்க இருப்பினும் ஒரேயடியாக பிராவை நிராகரித்து விட முடியாது என்றும், அவை பெண்களுக்கு உகந்ததல்ல என்று கூறி விட முடியாது என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
நன்றி துளிகள்
- Spoiler:
- Spoiler:
300
- Spoiler:
எ
- Spoiler:
.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...
பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்
பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
!_ !_ #) #)பானுகமால் wrote:படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...
பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
ஏற்கனவே பிரா போட்டு இருந்தாலே,நம்ம ஆளுங்க உத்து உத்து பாக்குறாங்கே...
இனி அதுவும் இல்லாட்டி,சொல்லவே வேணாம்..
இப்படியே கொஞ்சம்,கொஞ்சமா எல்லாத்தையும் அவுத்துடுங்க..
இனி அதுவும் இல்லாட்டி,சொல்லவே வேணாம்..
இப்படியே கொஞ்சம்,கொஞ்சமா எல்லாத்தையும் அவுத்துடுங்க..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
gud boy wrote:ஏற்கனவே பிரா போட்டு இருந்தாலே,நம்ம ஆளுங்க உத்து உத்து பாக்குறாங்கே...
இனி அதுவும் இல்லாட்டி,சொல்லவே வேணாம்..
இப்படியே கொஞ்சம்,கொஞ்சமா எல்லாத்தையும் அவுத்துடுங்க..
எல்லாம் ஷைத்தானின் வேலை பாய்
Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
சீனாவில் மாணவிகள் பிரா அணிய தடை:
-
பிட் அடிப்பதைத் தடுக்க..!!!
-
கொதிப்பில் பெற்றோர்...
-
பிட் அடிப்பதைத் தடுக்க..!!!
-
கொதிப்பில் பெற்றோர்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
பானுகமால் wrote:படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...
பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்
நன்றி அக்கா நான் அதைப் பற்றி சிந்திக்கவில்லை !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களுக்கு பிரா அவசியமே இல்லையாம்… சொல்கிறது பிரெஞ்சு ஆய்வு
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:படம் போடாம இருந்தா முழுதும் படீக்கலாம் ஆஃபிசில் இதை படிக்கும் போதே குறுக்கும் நெடுக்குமாக ஆட்கள் வந்து போகிறார்கள்...
பார்ப்பவர்களுக்கு நான் வேறு ஏதோ பார்ப்பதாக தெரியும்
நன்றி அக்கா நான் அதைப் பற்றி சிந்திக்கவில்லை !_
சரி தம்பி பரவாயில்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum