Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொது அறிவு தகவல்கள்
4 posters
Page 1 of 1
பொது அறிவு தகவல்கள்
பன்னீரில் பஞ்சை நனைத்து கண்களை மூடிக்கொண்டு
இமைகளின் மீது அழுத்தி வந்தால், சோர்வடைந்த
கண்கள் புத்துணர்வு பெறும்
-
———————————–
-
புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம்
செய்வதால், அதிர்ஷ்டம் வெளியேறி விடும் என்ற
நம்பிக்கை சீனாவில் உள்ளது..!
-
———————————–
-
அரச மரம் ஒரு மணி நேரத்தில் காற்றில் உள்ள
கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை இரண்டரை டன்
எடுத்துக்கொண்டு ஒன்றரை டன் ஆக்ஸிஜன் வாயுவாக
வெளி விடுகிறது
-
——————————-
-
தொட்டியில் வளர்க்கப் படும் செடிகள் அழுகுக்காக
மட்டுமல்ல. அவை இருபது சதவிகிதம் ஒலியை குறைத்து
நமக்கு வெளி விடுகின்றது.
-
மேலும் அந்த அழகுச் செடிகளால் வீட்டின் சுற்றுப்புறம்
தூய்மையாகும்
-
————————————
-
வறண்ட சருமம் கொண்டவர்கள் முட்டையின் மஞ்சள்
கருவில் பாலாடை, மற்றும் பன்னீர் சேர்த்து முகம்
கழுத்து போன்ற பகுதிகளில் தடவி சிறிது நேரம்
ஊறியபின் இளஞ்சூடான வெந்நீரில் அலம்பினால்
தோல் பளபளப்பாக பரிமளிக்கும்
-
————————————
-
ஏப்ரல் , மே மாதங்களில் வெயில் அதிகமாகி விடுவதால்,
பள்ளி விடுமுறை விடப்படுவதை கோடைக்கால விடுமுறை
என்று நாம் குறிப்பிடுகிறோம்.
ஆனால், ரஷ்யாவில் குளிர் அதிகமான காலங்களில்
குளிர்கால விடுமுறை என்று குறிப்பிடுகிறார்கள்..!
-
————————————-
நன்றி: இதய நிலா (அக்டோபர், 2012)
இமைகளின் மீது அழுத்தி வந்தால், சோர்வடைந்த
கண்கள் புத்துணர்வு பெறும்
-
———————————–
-
புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம்
செய்வதால், அதிர்ஷ்டம் வெளியேறி விடும் என்ற
நம்பிக்கை சீனாவில் உள்ளது..!
-
———————————–
-
அரச மரம் ஒரு மணி நேரத்தில் காற்றில் உள்ள
கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை இரண்டரை டன்
எடுத்துக்கொண்டு ஒன்றரை டன் ஆக்ஸிஜன் வாயுவாக
வெளி விடுகிறது
-
——————————-
-
தொட்டியில் வளர்க்கப் படும் செடிகள் அழுகுக்காக
மட்டுமல்ல. அவை இருபது சதவிகிதம் ஒலியை குறைத்து
நமக்கு வெளி விடுகின்றது.
-
மேலும் அந்த அழகுச் செடிகளால் வீட்டின் சுற்றுப்புறம்
தூய்மையாகும்
-
————————————
-
வறண்ட சருமம் கொண்டவர்கள் முட்டையின் மஞ்சள்
கருவில் பாலாடை, மற்றும் பன்னீர் சேர்த்து முகம்
கழுத்து போன்ற பகுதிகளில் தடவி சிறிது நேரம்
ஊறியபின் இளஞ்சூடான வெந்நீரில் அலம்பினால்
தோல் பளபளப்பாக பரிமளிக்கும்
-
————————————
-
ஏப்ரல் , மே மாதங்களில் வெயில் அதிகமாகி விடுவதால்,
பள்ளி விடுமுறை விடப்படுவதை கோடைக்கால விடுமுறை
என்று நாம் குறிப்பிடுகிறோம்.
ஆனால், ரஷ்யாவில் குளிர் அதிகமான காலங்களில்
குளிர்கால விடுமுறை என்று குறிப்பிடுகிறார்கள்..!
-
————————————-
நன்றி: இதய நிலா (அக்டோபர், 2012)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பொது அறிவு தகவல்கள்
தகவல் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» சில பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
» சில பொது அறிவு தகவல்கள்
» பொது அறிவு தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum