சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Today at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35

» பல்சுவை
by rammalar Yesterday at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Khan11

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

2 posters

Go down

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Empty காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 11:19

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. ஆகவே பலர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று அதனை கண்ட நேரங்களில் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு கண்ட நேரத்தில் செய்தால், எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் ஆரோக்கியமான பழக்கம் என்பது எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது தான். அதைவிட்டு, மற்ற நேரங்களில் செய்தால், அந்த ஆரோக்கியமான செயல்கள் கூட, ஆரோக்கியமற்றது தான்.
உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். ஆனால் அதிகாலையில் எழுவது தான், காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமானது. இது போன்று சாப்பிடுவது, குளிப்பது என்று ஒருசில உள்ளன. அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் செல்லும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Empty Re: காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 11:20


அதிகாலையில் எழுவது

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579694-wakeup-600
அன்றைய தினமானது நன்கு ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். இதனால் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
 

தண்ணீர் குடிப்பது

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579725-drinkwater-600
குழந்தைகளைத் தவிர, மற்ற அனைவருக்கும் 6 முதல் 8 மணிநேர தூக்கம் மட்டும் போதுமானது. ஆனால் அதை விட்டு, நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு, அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான பழக்கங்களில் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதும் ஒன்று.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Empty Re: காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 11:21


யோகா

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579752-asanas-6003
உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு, மனமானது ரிலாஸ் அடைந்து, உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும்.
 
 

எலுமிச்சை ஜூஸ்

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579777-lemonjuice-600
உடலில் உள்ள கழிவுகள் காலையிலேயே வெளியேறாவிட்டால், பின் அந்த நாளானது அசௌகரியமானதாக இருக்கும். எனவே உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதுவும் காலையில் செய்யும் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்று.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Empty Re: காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 11:22


உடற்பயிற்சி

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579809-jog-600
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதிலும் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரெட்மில் எனப்படும் ஜாக்கிங் செய்யும் இயந்திரத்தில் சிறிது நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.
 
 

குளிப்பது

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579829-bath-600
எப்போதும் காலையில் எழுந்ததும் குளித்துவிட வேண்டும். இதனால் உடலில் உள்ள சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். அதைவிட்டு, தாமதமாக குளித்தால், உடலில் உள்ள அழுக்குகள் நீங்குமே தவிர, புத்துணர்ச்சி கிடைக்காது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Empty Re: காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

Post by ahmad78 Wed 7 Aug 2013 - 11:24


ஜூஸ்

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579852-juice-2-600
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக, பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குளித்தால், உடலுக்கு நல்லது. அதைவிட்டு காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பொருளானது மூளையை தூண்டி, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
 

காலை உணவு

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! 06-1362579876-breakfast-2-600
ஒரு நாளைக்கு காலை உணவு தான் மிகவும் முக்கியம். ஏனெனில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதால், காலையில் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டாலும் எந்த ஒரு தவறும் இல்லை. மேலும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆகவே காலையில் ஓட்ஸ், சாண்ட்விச், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை வயிறு நிறைய சாப்பிடலாம். இதுவும் ஒரு காலையில் செய்யக்கூடிய ஆரோக்கியமான பழக்கம் தான்.
 
http://tamil.boldsky.com/health/wellness/2013/healthy-morning-habits-cultivate-002820.html#slide2300


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Empty Re: காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

Post by *சம்ஸ் Wed 7 Aug 2013 - 11:29

தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!! Empty Re: காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum