Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உன் விழிகள் மட்டும் விதிவிலக்கு
Page 1 of 1
உன் விழிகள் மட்டும் விதிவிலக்கு
-
* குருடனாகவாவது பிறந்திருக்கலாம்…
உன் பார்வையாவது என்னை படுத்தாதிருக்குமே!
-
* புல்லாங்குழலாகவாவது ஜனித்திருக்கலாம்…
உன் மூச்சுக் காற்றுப் பட்டாவது
முன்னுக்கு வந்திருப்பேனே!
-
* ஒன்றை புரிந்து கொள்…
உன் காதலால் நான் எழவும் முடியும் என் இழவிலும் முடியும்!
-
* ஆயுதம் என்பது கருணையற்றது தானே…
உன் விழிகள் மட்டும் எப்படி விதிவிலக்கு?
-
* மதுவிலக்கு என்பது கள்ளுக்கு உண்டு…
ஏனோ… உன் கண்ணுக்கு இல்லை!
-
* உன் விழியால் மட்டும் எப்படியடி ஒருசேர வீச முடிகிறது…
அன்பையும், அணுகுண்டையும்!
-
* மதக்கருத்துக்கு வளையாத நானும் உன்
மனக்கருத்துக்கு வளைய ஆசை… சம்மதம் சொல்வாயா?
-
* விழுவது என்பதை தோல்வி என்கிறாய்…
உன் காதலில் மட்டும் விழுந்தால் தானடி எனக்கு வெற்றி!
-
* காதல் —
பூக்கவும் வைக்கும் உதிரவும் வைக்குமென்பதை
உன் நிராகரிப்பே எனக்கு கற்றுக் கொடுக்கிறது!
-
* மன்னருக்கு அடிபணியாதவனும் உன்னிடம்
மண்டியிடும் கதை காதல்!
-
* உளியின் அடி சிலைக்கு சந்தோஷம்…
உன் விழியின் அடி எனக்கு சந்தோஷம்!
-
* உன் கருப்பு வெள்ளை விழிகளைக் கண்டதிலிருந்து
எனக்குள் வானவில் பிரவாகம்!
-
* அடியே… உன் பார்வையால் நல்லதொரு முடிவைச் சொல்…
இல்லையெனில்…
என் உயிர் போகும் வரை அந்த பார்வையாலே கொல்!
=====================
— இளையசாகுல், முத்துப்பேட்டை.
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum