சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Again raghavaa
by ராகவா sri Fri 10 Jul 2020 - 18:24

» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது Khan11

மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது

Go down

Sticky மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது

Post by *சம்ஸ் on Wed 14 Aug 2013 - 8:25

மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது 06d6f9b9-ae30-4bc4-8ea5-391521ab6de3_S_secvpf
ரபத், ஆக. 14- 

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் இருந்து இத்தாலியில் உள்ள பொலோக்னா சென்ற ராயல் ஏர் மொராக் விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 39 வயது மதிக்கத்தக்க நிறைமாத கர்ப்பிணி பயணம் செய்தார். 

விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனடியாக விமானிக்கு தகவல் அளிக்கப்பட்டது. பார்சலோனா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். 

அதற்குள், விமானத்தில் இருந்த பெண் பயணிகள் துணையுடன் அந்த பெண் அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். 

பார்சலோனா விமான நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சண்ட் ஜோன் டி டியு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

பிரசவித்த பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரது பெயர் என்ன? என்ற தகவல்களை கூற விமான சேவை நிறுவனம் மறுத்துவிட்டது. 

பார்சலோனாவில் 50 நிமிடம் தாமதிக்கப்பட்ட அந்த விமானம் மீண்டும் பொலோக்னாவிற்கு புறப்பட்டு சென்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற பெண்ணுக்கு பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது

Post by பானுஷபானா on Wed 14 Aug 2013 - 15:06

*_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum