Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஊக்க’மது ‘கைவிடேல்
+2
ahmad78
rammalar
6 posters
Page 1 of 1
ஊக்க’மது ‘கைவிடேல்
--
-
”நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு தூண்டுகோலாஇருந்தது
லேன்ட் லைன் போன்தான்னு எப்படி சொல்றீங்க ?”
-
”ஓயாமே டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சு ஞாபகப்படுத்திக்கிட்டு
இருந்ததே !”
-
—————————————
-
”டாக்டர் ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு
இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?”
-
”கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?”
-
——————————————-
-
-அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
எழுதியிருப்பதைப் போல …
டாஸ்மாக் கடைகளில் ஊக்க’மது ‘கைவிடேல் என
எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை
-
———————————————-
”அட பரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு
கோவில் கட்டவேகூடாதுன்னு ரசிகர்களை
தடுத்து விட்டாராமே !”
-
”அடநீங்க வேற ,நீச்சல் உடையிலே இருக்கிற மாதிரி
சிலைன்னு சொன்னதும் அவங்களுக்கு பிடிக்கலையாம் !”
——————————————–
-
பலகோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது
என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் எனக்குப் பொறாமை இல்லை …
என் மனைவியை பயமுறுத்தும் வித்தையைக் கற்று வைத்திருக்கிறதே !
-
========
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஊக்கமது கைவிடேல்! – டாக்டர் ஆர். கார்த்திகேயன்
» நடால் மீது ஊக்க மருந்து சோதனை
» 'நாடா' ஊக்க மருந்து தடுப்பு விதிகள்; பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
» ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்க தொகை
» தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க
» நடால் மீது ஊக்க மருந்து சோதனை
» 'நாடா' ஊக்க மருந்து தடுப்பு விதிகள்; பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
» ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாச்சாமிக்கு ரூ. 30 லட்சம் ஊக்க தொகை
» தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற இளம் வீரர், வீராங்கனைக்கு ஊக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum