சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Khan11

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

4 posters

Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by jafuras Mon 19 Aug 2013 - 16:28

துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலம் பதுளை வைத்தியசாலையில்...

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Police%20dress_24_1_7

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தியதலாவ எல்லேகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பண்டாரவளை நீதவான் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று காலை விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியதலாவ எல்லேகம பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் சடலம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வலயல்வெளியில் உள்ள  பரண் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கொலையுடன் 31 வயதான அயலவர் ஒருவர் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பெரஹர ஊர்வலமொன்றை காணச் செல்வதாக கூறி சந்தேகநபர் சிறுமியை வீட்டிலிருந்து அழைத்துச்சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எட்டு வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலை

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Child%20abuse%20123_25

தியதலாவை எல்கம பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யபட்டுள்ளார்.
சிறுமியின் சடலம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வயல்வெளியில் உள்ள பரண் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படுவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிகளை தேடும் பொலிஸார்

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Child%20abuse%20123_18

அக்குரஸ்ஸ தூவவத்த பகுதியில் கும்பல் ஒன்றினால் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வீட்டுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

13 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது


மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Child%20abuse%20123

பலாங்கொடை ஹல்பே பகுதியில் தமது 13வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பலதடவை குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தற்போது பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏழு வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியவர் கைது


மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு ARRESTED

தம்புத்தேகம பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தம்புத்தேகம வைத்தியசாலையின் சிற்றூழியராகவும் போர்கலை பயிற்றுவிப்பாளராகவும் கடமை புரிவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
45 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபரை தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவிகள் 11 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Arrest23_18

கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவிகள் 11 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் கல்கிரியாம பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக சேவையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
49 வயதான சந்தேகநபர், பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு
 உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 8 முதல் 9 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகளே துஷ்பிர​யோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் கைது

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Arrest_new_16

அவுஸ்திரேலியாவில் 20 வயதான பல்கலைக்கழக மாணவியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இலங்கை இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நியூ சௌத் வேல்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
21 வயதான குறித்த இளைஞர் இலங்கையைச் சேர்ந்த அரசியல் புகலிடக் கோரிக்கையாளர் என்பதை அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெக்கரி பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் கடந்த 20ஆம் திகதி இரவு குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இளைஞர் மேலும் சில குடியேற்றவாசிகளுடன் குறித்த பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்துள்ளார்.
கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த குடியேற்றவாசிகள் சிலர் மெக்கரி பல்கலைக்கழகத்தின் கட்டடமொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை தொடர்பான திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

47 வயதான பெண் கடத்திச் சென்று துஷ்பிரயோகம்; மேலும் இருவர் கைது

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Police_logo_16

மிரிஹான - விஜயராம பகுதியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடை மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
47 வயதான பெண்ணொருவர் கடந்த 23 ஆம் திகதி இரவு கடத்திச் செல்லப்பட்டு தெல்கந்த பகுதியில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியொன்றும் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்கள் நுகேகொடை நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

சிசு ஒன்றை புதைத்தமை தொடர்பில் இருவர் கைது

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Arrests_5

அக்கரைப்பற்று பகுதியில் சிசுவொன்றை குழித் தோண்டி புதைத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசுவின் தாய் மற்றுமொரு சந்தேகநபரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதைக்கப்பட்ட சிசுவின் உடல் நீதவானின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுக்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக உடல் தற்போது அக்கரைப்பற்று  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் ஏகப்பட்ட செய்திகள் உள்ளது நான் இதில் குறிப்பிடவில்லை #*
என்ன இது காவலித்தனமா இருக்கு..!
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by நண்பன் Mon 19 Aug 2013 - 16:39

உலகம் அழிவின் விழிம்பில் உள்ளது பாஸ் நாம் என்ன செய்ய முடியும் _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by jafuras Mon 19 Aug 2013 - 16:51

ஹோமாகமவில் கைவிடப்பட்ட இரு சிறுமிகள் பொலிஸாரால் மீட்பு

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Police_logo_64

ஹோமாகம பொலிஸ் நிலையம் அருகே கைவிடப்பட்டிருந்த இரண்டு சிறுமிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமிகளின் தந்தை அவர்களை பொலிஸ் நிலையம் அருகே இன்று காலை கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து மற்றும் எட்டு வயதான இரண்டு சிறுமிகளே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளின் தாயும் சில வருடங்களுக்கு முன்னர் அவர்களை கைவிட்டுச் சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by ராகவா Mon 19 Aug 2013 - 19:32

தகவலுக்கு மிக்க நன்றி:”@: :”@: :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by Muthumohamed Mon 19 Aug 2013 - 20:17

நண்பன் wrote:உலகம் அழிவின் விழிம்பில் உள்ளது பாஸ் நாம் என்ன செய்ய முடியும் _* 
இது தான் உண்மை இன்னும் நிறைய நடக்க வேண்டி இருக்கு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by ராகவா Mon 19 Aug 2013 - 20:18

Muthumohamed wrote:
நண்பன் wrote:உலகம் அழிவின் விழிம்பில் உள்ளது பாஸ் நாம் என்ன செய்ய முடியும் _* 
இது தான் உண்மை இன்னும் நிறைய நடக்க வேண்டி இருக்கு
heart
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by நண்பன் Mon 19 Aug 2013 - 20:20

Muthumohamed wrote:
நண்பன் wrote:உலகம் அழிவின் விழிம்பில் உள்ளது பாஸ் நாம் என்ன செய்ய முடியும் _* 
இது தான் உண்மை இன்னும் நிறைய நடக்க வேண்டி இருக்கு
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by ராகவா Mon 19 Aug 2013 - 20:21

நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:உலகம் அழிவின் விழிம்பில் உள்ளது பாஸ் நாம் என்ன செய்ய முடியும் _* 
இது தான் உண்மை இன்னும் நிறைய நடக்க வேண்டி இருக்கு
!_ !_ 
:flower: :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு Empty Re: மனித ரூபத்தில் மிருக நடமாட்டம் அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum