சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Khan11

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

2 posters

Go down

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Empty எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

Post by ராகவா Mon 19 Aug 2013 - 18:17

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Evening-Tamil-News-Paper_65554010869

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

அது எப்படி என்ற ரகசியத்தை சொல்கிறேன் வாங்க...வாங்க...

நம் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறோமோ அதற்கு தக்க தான் சாதம் வடிப்போம்...
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Icon_cheersஎரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Icon_cheers
என் வீட்டில் நான் 3 லிட்டர் குக்கர் தான் உபயோகிப்பேன்...அதில் எவ்வளவு அரிசி வேகும் என்று சமைக்கிறவங்களுக்கு தெரியும் ... எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Icon_thumrightஎரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Icon_thumleft

எப்போதும் பானையிலோ, சட்டியிலோ தான் சாதம் வைப்போம். அதற்கு பதிலாக குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்...அதில் எப்போதும் போல் அரிசியை கழுவி போட்டு சாதம் வடிக்கும் அளவு தண்ணீர் வைக்கவும். குக்கரில் விசில் போட்டு சாதம் வைப்பதானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் வைப்போம்.

ஆனால் சட்டியிலோ பானையிலோ வைப்பது போல நிறைய தண்ணீர் வைக்கவும். குக்கரை மூடியில் கேஸ்கட் போட்டு மூடவும். விசில் போடக்கூடாது.

குக்கரின் உள்ளே தண்ணீர் கொதித்து மூடி வழியாக லேசாக தண்ணீர் வரும். அப்போது விசிலை போட்டு சரியாக ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்...

உள்ளே இருக்கும் ஆவியில் சாதம் வேகும். பின் ஆவியெல்லாம் போன பின் குக்கரை திறந்து அதற்கு தகுந்தாற் போல் மூடி போட்டு வடித்து விடலாம்...

சில அரிசி நின்னு வேகும் அதற்கு இன்னும் 20 நொடியோ, அல்லது 30 நொடியோ கூட்டிக் கொள்ளலாம்..

உங்க வீட்டு அரிசி எப்படி எவ்ளோ நேரம் வேகும் என்று உங்களுக்குத் தெரியாதாங்க என்ன கொடுமை சார் இது

இதாங்க அந்த ரகசியம். நான் இப்படித் தான் சாதம் வடிக்கிறேன். 10 நாளுக்கும் மேல் கூடுதலாகவே எரிவாயு வந்தது...எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

Post by நண்பன் Mon 19 Aug 2013 - 18:22

அட இது புதிசா இருக்கே தாய் மார்களே சில தந்தை மார்களே அனைவரும் ஓடியாங்கோ)( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

Post by ராகவா Mon 19 Aug 2013 - 18:33

நண்பன் wrote:அட இது புதிசா இருக்கே தாய் மார்களே சில தந்தை மார்களே அனைவரும் ஓடியாங்கோ)( 
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Images?q=tbn:ANd9GcSXxhLZlR1XmguYXl-_RAFletCmbLW7aeRE2rzXKLiXhkYCpCGlaQ
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

Post by நண்பன் Mon 19 Aug 2013 - 18:37

அச்சலா wrote:
நண்பன் wrote:அட இது புதிசா இருக்கே தாய் மார்களே சில தந்தை மார்களே அனைவரும் ஓடியாங்கோ)( 
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Images?q=tbn:ANd9GcSXxhLZlR1XmguYXl-_RAFletCmbLW7aeRE2rzXKLiXhkYCpCGlaQ
உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றி)( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

Post by ராகவா Mon 19 Aug 2013 - 18:39

நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:அட இது புதிசா இருக்கே தாய் மார்களே சில தந்தை மார்களே அனைவரும் ஓடியாங்கோ)( 
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Images?q=tbn:ANd9GcSXxhLZlR1XmguYXl-_RAFletCmbLW7aeRE2rzXKLiXhkYCpCGlaQ
உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றி)( 
எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Images?q=tbn:ANd9GcS472q1SHO0Kb6Vjyy6FiENh3oxj2YYmb5sYleP6Q9pdtwWOtSeஎரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Images?q=tbn:ANd9GcQQiZ9tG_RpOuQheZvl5ZCnA04rKvdOnYtW1qMEceQmHcDqnmRo
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்... Empty Re: எரிவாயுவை மிச்சப் படுத்தி சீக்கிரமே சாதம் வடிக்கலாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum