Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இயக்குநர் பாலசந்தர் …
Page 1 of 1
இயக்குநர் பாலசந்தர் …
என்னை என்றும் கவர்ந்தவர் திரு.பாலசந்தர் – பெரிய நட்சத்திரங்களை நம்பாமல் அவரது கதைக்கு நட்சத்திரங்களை தேர்வு செய்வதாகட்டும், சிறிய இசையமைப்பாளராயினும் அவரிடம் வேலை வாங்கும் திறனாகட்டும், பாத்திர படைப்பாகட்டும் அவருக்கு நிகர் அவரே – தெய்வத்தாய், பூஜைக்கு வந்த மலர், சர்வர் சுந்தரம், நீலவானம் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதி பின் நீர்க்குமிழி மூலம் இயக்குனராகிய இந்த மனிதர் இயக்கிய படங்கள் அத்தனையும் முத்துக்கள்
-
எதிர்நீச்சல் மூலம் திரையுலகில் பலரை எதிர் நீச்சல் போட செய்தவர் ஆம் நாகேஷ், ஜெயந்தி, வி.குமார், வாலி என பட்டியல் நீளும்
-
பூவா தலையா – வரலக்ஷ்மியும்,ஜெய்சங்கரும் போடும் ஜெண்டில் மேன் சபதம் இன்றும் மறக்கமுடியாத ஒன்று.
-
தாமரை நெஞ்சம் – தோழிகள் இருவர் ஒருவரை காதலிக்க ஒருவர் தியாகம் செய்ய ஆழமான கதை.
-
நவக்கிரகம்: குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையின்றி இருந்தால் என்னாகும் என்பதை பற்றி அழகாக சொல்லியிருப்பார்
-
புன்னகை – கதை – காட்சி என இந்த படம் ஒரு அழகு கவிதை. நேர்மையின் விலை என்ன என்பதற்கு சாட்சி
-
மேஜர் சந்திரகாந்த் – தங்கைக்காக அண்ணன் ஒருவனை பழிவாங்க ஒரு மேஜர் அதற்கு உதவ என கதை சூடு பிடிக்கும்
-
நாணல்: தப்பிய கைதிகள் நால்வர் வீட்டினில் புகுந்தால் அது தான் கதை
-
வெள்ளி விழா: நட்பு- காதல் பற்றி அப்பொழுதே சொன்ன படம்
-
சொல்லத்தான் நினைக்கிறேன்: சொல்ல நினைத்தும் சொல்லாமல் போன காதலை பற்றி சொல்லும் கதை
-
மரோசரித்ரா.. காதலர்கள் மொழி, இனம் இவற்றிற்கு அப்பார்பட்டவர்கள் என்பதை தத்ரூபமாக சொன்ன படம்
-
நிழல் நிஜமாகிறது: ஆணின் நிலையும் பெண்ணின் நிலையும் அதாவது மன நிலை பற்றி சொன்ன படம் .. அனுமந்து காரெக்டர் கூட மனசில் நிற்கிறது என்றால் அது மிகையில்லை-
அக்னிசாட்சி: பெண் மென்மையானவள் ஆனால் அவளுக்குள் ஒரு புயல் இருக்கிறது என்பதை சரிதாவின் கண்களால் சொல்லிய படம்
-
அவள் ஒரு தொடர்கதை- குடும்பத்தை தாங்கும் பெண் தன்னை பற்றி சிந்திக்க நேரமற்று அவள் வாழ்வு ஒரு தொடர்கதையாகும் கதை.
-
அவர்கள்: கணவனால் கொடுமை படுத்தப்பட்ட ஒரு பெண் அவனை விட்டு பிரிந்து வாழும் கதை.
-
சிந்து பைரவி: ஆஹா ஒரு கலைஞனின் வாழ்வில் பெண்ணினால் ஏற்படும் மாற்றம் பற்றி சொல்லும் படம்
-
தண்ணீர் தண்ணீர்- தண்ணீர் கஷ்டம் பற்றி அன்றே இவர் எடுத்த இந்த படம் பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை
-
அச்சமில்லை அச்சமில்லை: கொள்கையோடு வாழ்ந்த ஆசிரியன் அரசியலில் சேர்ந்து கொள்கைகளை மறந்து விடுகையில் அவனை கொல்கிறாள் அவனது மனைவி என புதிய கோனத்தில் சொன்ன படம்
-
கல்யாண அகதிகள்: ஆண்களால் பாதிக்கபட்ட பெண்கள் சேர்ந்து வாழும் விடுதியில் வாழவேண்டிய பெண் வர கதை சுவாரசியம்
-
மனதில் உறுதி வேண்டும்: பெண்ணின் மனப்போராட்டம் பற்றிய அழகான கதை
-
புது புது அர்த்தங்கள்: காதலித்து மனமுடித்த கணவன் பாடகன் என்ற காரணத்தால் அவன் மீது வீண் சந்தேகம் கொள்ளும் மனைவி அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் காலச்சுவடுகள்
-
அழகன்: மூன்று பெண்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்ளும் ஒரு ஆணின் கதை..
-
வானமே எல்லை: வாழ்கேயே வேண்டாம் என முடிவெடுக்கும் இளைஞர்கள் வாழவேண்டும் என சொல்லும் கதை
-
கல்கி- ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட இரு பெண்களைன் துயரத்தை போக்க அதே ஆணிடம் தன் மானத்தை பனயம் வைத்து அவனை வெல்லும் கதை.
-
_________________
நன்றி: இணையம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum