Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
Page 1 of 1
இலங்கைக்கு கடத்த முயன்ற 60 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
ராமநாதபுரம், ஆக. 24–
மதுரையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு ஒரு கும்பல் கஞ்சா கடத்துவதாக ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்துடன் கஞ்சாவை மதுரையில் இருந்து காரில் கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்படி துணை சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் போலீசாருடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில், குறிப்பிட்ட அந்த கார் வந்தது. அதனை போலீசார் சோதனையிட்டபோது அதில் 60 கிலோ கஞ்சா மூடைகளாக கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் கஞ்சா மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் காரில் இருந்த மதுரை, அண்ணாநகரை சேர்ந்த தங்கமணி என்பவரது மனைவி ஜெயராணி (வயது 45), அவரது மகன் பாண்டியராஜ் (29), திருப்பரங்குன்றத்தை சேர்ந்த டிரைவர் சிவபாண்டி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் மதுரை, அனுப்பானடியை சேர்ந்த பெருமாயி என்பவரிடம் இருந்து கஞ்சா மூடைகளை வாங்கி பாம்பனில் உள்ள அலெக்ஸ் என்பவரிடம் ஒப்படைத்து இலங்கைக்கு அனுப்புவதற்காக கொண்டு சென்றதாக அவர்கள் கூறினர்.
இதனையடுத்து அலெக்ஸ் மற்றும் பெருமாயியை பிடிக்க பாம்பன் மற்றும் மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum