சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

உடல் எடையை குறைக்கணுமா? Khan11

உடல் எடையை குறைக்கணுமா?

4 posters

Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty உடல் எடையை குறைக்கணுமா?

Post by *சம்ஸ் Mon 26 Aug 2013 - 8:50

உடல் எடையை குறைக்கணுமா? F8f9e02e-453d-43bc-bb87-7b693efa7231_S_secvpf



எதற்குமே பக்கவிளைவு உண்டு. வாழ்க்கை வசதிகள் பெருகி, உடல் உழைப்புக் குறைந்ததன் விளைவாக, உடல் எடை அதிகரிப்பு, அதுதொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. சரி, உடல் எடையை எப்படிக் குறைப்பது? அதற்கு இதோ சில 'டிப்ஸ்'... 

* காலை உணவை கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது. மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். 

* குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை, நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது. 

* உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சோற்றைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேக வைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, சப்பாத்தி, தோசை வகைகள் போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது. 

* முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

* பழ வகைகளில், மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப்பழங்களைச் சாப்பிடலாம். 

* அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியை குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணையில் பொரிக்காமல் குழம்பு வைத்துச் சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். 

* குழந்தைகள் தினசரி ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது அரை மணி நேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். 

* குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்றவற்றில் கூட்டாகப் பங்கேற்கலாம்.

* காலையில் எழுந்ததும் டீ, காபி அருந்துவதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள், பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரை அளவைக் குறைத்து அருந்தலாம். 

* கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால் அவற்றைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. பொதுவாக நாவை அடக்குவது என்பது கடினமான விஷயம். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் தேவையானவைதான். 

இவற்றை ஓரேயடியாகத் தவிர்த்தாலும் மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். எனவே, உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று அதிரடியாக உணவு முறையில் மாற்றத்தைச் செய்யாமல் படிப்படியாக அதில் ஈடுபடுங்கள். நல்ல பலனைப் பெறுங்கள்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty Re: உடல் எடையை குறைக்கணுமா?

Post by Muthumohamed Mon 26 Aug 2013 - 9:10

எனக்கு நிச்சயம் பயன்படும் பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty Re: உடல் எடையை குறைக்கணுமா?

Post by *சம்ஸ் Mon 26 Aug 2013 - 17:59

Muthumohamed wrote:எனக்கு நிச்சயம் பயன்படும் பகிர்வுக்கு நன்றி
உங்களைப் போல் பலபேர் உள்ளார்கள் முஹமட் அனைவரும் பயன்படட்டும் !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty Re: உடல் எடையை குறைக்கணுமா?

Post by ஜனநாயகன் Mon 26 Aug 2013 - 19:19

பலூன்ல ஊசிக்குத்துனா மாரி காத்து புடுங்கிவுடுவாங்களோ?.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty Re: உடல் எடையை குறைக்கணுமா?

Post by *சம்ஸ் Mon 26 Aug 2013 - 19:32

ஜனநாயகன் wrote:பலூன்ல ஊசிக்குத்துனா மாரி காத்து புடுங்கிவுடுவாங்களோ?.
எப்புடி உங்களுக்கு மட்டும் இப்படி தோனுது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty Re: உடல் எடையை குறைக்கணுமா?

Post by ஜனநாயகன் Mon 26 Aug 2013 - 19:42

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:பலூன்ல ஊசிக்குத்துனா மாரி காத்து புடுங்கிவுடுவாங்களோ?.
எப்புடி உங்களுக்கு மட்டும் இப்படி தோனுது


அல்லாம் நம்ம சம்சன்னே சொல்லிக்குடுத்ததுதான்
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty Re: உடல் எடையை குறைக்கணுமா?

Post by பானுஷபானா Tue 27 Aug 2013 - 11:40

பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் எடையை குறைக்கணுமா? Empty Re: உடல் எடையை குறைக்கணுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum