Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறகில்லாத பறவை போல..
5 posters
Page 1 of 1
சிறகில்லாத பறவை போல..
நன்றி: முக நூல்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
மலர் உதிர்வதால் என்னவோ சிரிப்பு என்று பெயர் வந்தது
அவ்வப்போது உதிர்ந்து போக
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்
பறவையின் இறகை நறுக்குவதும் இதயத்தை நறுக்குவதும் ஒண்றுதான்
நன்றி
அவ்வப்போது உதிர்ந்து போக
அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்
பறவையின் இறகை நறுக்குவதும் இதயத்தை நறுக்குவதும் ஒண்றுதான்
நன்றி
Re: சிறகில்லாத பறவை போல..
என் உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
வேகமாய் சிந்திப்பதற்கும்அச்சலா wrote:என் உறக்கத்தை
தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால்
நித்தமும்
கண்ணீர் கடலில்
தத்தளிக்கிறேன்
உன் சுவாசம் இன்றி
நான் வாழ்வது இயலாது..
ஆனால் நீ சொல்லும்
சொல்லால் நான்
வாழ்கிறேன்..
விவேகமாய் சிந்திப்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது
கனவுகள் கலைந்து மேகமாவது
எப்போதும் நடக்கிறது
அம்மிக்கல்லால் இதயம் கொண்டோர்
ஆயிரம் உண்டு இப்பாரினில்
இலை உதிர்ந்ததற்காய்-கிழை
தரை இறங்க சம்மதித்ததுண்டா
மழை தருமே வானம்
Re: சிறகில்லாத பறவை போல..
உறவுகள் மகிழும்...
வீடும் குளிரும்..
நெஞ்சும் சளியும்
மிஞ்சும் உன்னை பார்க்க
என உன்னை ஏற்க..!
மழையே ஒரு சாதாரண நான்
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் கானத்தில் திழைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
வீடும் குளிரும்..
நெஞ்சும் சளியும்
மிஞ்சும் உன்னை பார்க்க
என உன்னை ஏற்க..!
மழையே ஒரு சாதாரண நான்
கவிதைக்காக காத்திருக்கும்
காலமெல்லாம் கன
நேரத்தில் தளிர்த்து நின்றாய்...
என் கானத்தில் திழைத்து நின்றாய்..
கவிஞன் ஆகி போகிறேன்
உன்னை பார்த்த மாத்திரத்தில்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
நீரே! சிறந்த கவிjafuras kaseem wrote:supper
நான் உங்கள் சிஸ் ஐ
எல்லாம் உங்கள் கவியால்
கிடைக்க பெற்றேன்..
நன்றி கவியாரே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
அட இது என்னங்க வம்பா போச்சு நான் எப்போ கவிதை எழுதினன்
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
Re: சிறகில்லாத பறவை போல..
என் மனம் நம்ப மறுக்கிறது..jafuras kaseem wrote:அட இது என்னங்க வம்பா போச்சு நான் எப்போ கவிதை எழுதினன்
என் உழறல்களுக்கு உரிமை இருக்கிறது உலகை சுற்றிப்பார்க்க
உள்ளதைச் சொல்கிறேன் உறைக்கச் சொன்னால்
உரித்து விடுவர் என் தோலை
அட வெளியில் சொல்லாதிங்க இப்போ கருத்து சுதந்திரம்
காணாமல் போச்சு
இன்று உன் கவிதை என் அசுரமே
நல்ல ஹக்கூ எழுது...
சேனை உன்னை வரவேற்கிறது
பரிசு உனக்கு காத்திருக்கிறது....
மறந்ததை விட்டு விடு
இனி இருப்பதை எழுதிப்பிடி
இனிதே தொடங்கட்டும் உன் கவிப்பேரசு...
அன்றுதான் என் கவிக்கும் வாழ்வு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
உன் நன்றியின் பொருமைjafuras kaseem wrote:றொம்ப நன்றிங்க தோழி
அது என் மீது கவி வந்தாலும்
மறுக்க வாய்ப்பு இல்ல...
உன் பேனாவின் மூச்சும் உன் கைகளை
நீ பாத்து விட்டால்
நண்பர்கள் உன்னை சேருவார்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
கதிரவன் மயங்கிய பொழுதுjafuras kaseem wrote:ok மீண்டும் சந்திக்கலாம் good night
வந்து பூமியில் விழுந்தது இரவு!
காலை பூ! மலராக
இந்த இரவு மொட்டின் தவம்!
இனிய இரவில் இன்பக்கனவில்
எண்ணம் இலயித்து இன்பம் சுகித்து
இந்த இரவும் அற்புதமாகட்டும்...
நன்றி உன் நட்ப்பிற்கு...
நன்றி அன்பிற்கு......
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறகில்லாத பறவை போல..
அதானே!அச்சலா wrote:அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறகில்லாத பறவை போல..
என்ன அதானே!!நண்பன் wrote:அதானே!அச்சலா wrote:அடடே!!கவிதை....*_ *_ *_நண்பன் wrote:நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்று!
இன்னும் எழுத வேணும்...
அப்பதான் அது கவிதை..
இது ஒரு வரி கவி(உ)தை....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum