Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்ணா வா ! – ஆகஸ்ட் 28.,– கிருஷ்ண ஜெயந்தி!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
கண்ணா வா ! – ஆகஸ்ட் 28.,– கிருஷ்ண ஜெயந்தி!
--
கிருஷ்ண ஜெயந்தி என்றால், நெய்யில் செய்த பண்டங்கள்,
வெண்ணெய், சீடை என்றெல்லாம் செய்ய வேண்டுமே…
அவரது பாதங்களை மாவரிசி கொண்டு தரையில் பதிக்க
வேண்டுமே.. என்றெல்லாம் கவலை கொள்ளத்
தேவையில்லை.
-
கிருஷ்ணர் கருணாமூர்த்தி. ஒரு ஊரில் கிருஷ்ணஜெயந்தி
ஊர்வலம் நடந்தது. சுவாமி பவனி வந்தார். மக்கள் பழம்,
தேங்காய், பண்டங்கள் என சுவாமிக்கு சமர்ப்பித்தனர்.
-
ஒரு பக்தரிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், திடமான
மனது இருந்தது. அவர் வீட்டு வாசலுக்கு சுவாமி வந்தார்.
“பக்தனே… நீ எதுவுமே எனக்கு தரவில்லையா?’ என்றார்.
-
“கிருஷ்ணா… அவர்கள் கொடுத்த பூ, பழம், தேங்காய்
எல்லாம் உன்னிடமே இருக்கிறது. உன்னிடத்தில் என்ன
இல்லையோ அதைக் கொடுத்தால் தானே எனக்கு திருப்தி…’
என்றாராம் பக்தர்.
-
“என்னிடத்தில் என்ன இல்லை என நீ நினைக்கிறாய்?’
என கிருஷ்ணர், பதிலுக்கு கேட்க, “கிருஷ்ணா…
கோகுலத்து கோபிகள் உன் மனதைத் திருடிக் கொண்டனர்.
எனவே, இப்போது உன்னிடம் மனசு இல்லை; எனவே,
என் மனதை உனக்குத் தருகிறேன்…’ என்றார்.
பகவான் உருகிப் போய் விட்டாராம்.
-
நெருப்பில் உருகும் நெய்ப்பண்டத்தை விட, உள்ளம்
உருகிய பக்தியை, கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் பரிசாகக்
கொடுப்போமே!
-
——————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கண்ணா வா ! -( கிருஷ்ண ஜெயந்தி!) – தி.செல்லப்பா
» கிருஷ்ண ஜெயந்தி
» ஆழி மழைக் கண்ணா
» ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
» கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
» கிருஷ்ண ஜெயந்தி
» ஆழி மழைக் கண்ணா
» ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
» கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum