Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
இந்து சமயக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன் அமைக்கப்படுகின்றன என்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அவை;
1. கோயில் விமானம் மற்றும் கோபுரம் ஆகிய பகுதிகளில் திருஷ்டிப்படாமலிருப்பதற்காக அமைக்கப்படுகின்றன.
2. கோயில்களில் இடம் பெறும் சிற்பங்கள் பெரும்பான்மையாக புராண, இதிகாசச் சிற்பங்கள் மற்றும் மனித வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் பாலியலைத் தவறாகவோ புனிதமற்றதென்றோ கருத வேண்டியதில்லை. எனவே, இத்தகு பாலியல் சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
3. ஆகமங்களில் இத்தகு பாலியல் சிற்பங்களைக் கோபுரம் மற்றும் விமானங்களில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் இவை கோயில்களில் அமைக்கப்படுகின்றன.
4. மனிதன் கோயிலுக்குள் செல்லும் போது மனத்தை கண்டபடி ஓடவிடாது, அடக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகு பாலியல் சிற்பங்கள் கோயில்களில் இட பெறுகின்றன.
1. கோயில் விமானம் மற்றும் கோபுரம் ஆகிய பகுதிகளில் திருஷ்டிப்படாமலிருப்பதற்காக அமைக்கப்படுகின்றன.
2. கோயில்களில் இடம் பெறும் சிற்பங்கள் பெரும்பான்மையாக புராண, இதிகாசச் சிற்பங்கள் மற்றும் மனித வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கும் பாலியலைத் தவறாகவோ புனிதமற்றதென்றோ கருத வேண்டியதில்லை. எனவே, இத்தகு பாலியல் சிற்பங்கள் இடம் பெறுகின்றன.
3. ஆகமங்களில் இத்தகு பாலியல் சிற்பங்களைக் கோபுரம் மற்றும் விமானங்களில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால் இவை கோயில்களில் அமைக்கப்படுகின்றன.
4. மனிதன் கோயிலுக்குள் செல்லும் போது மனத்தை கண்டபடி ஓடவிடாது, அடக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தகு பாலியல் சிற்பங்கள் கோயில்களில் இட பெறுகின்றன.
- எஸ். நடராஜன் எழுதிய ஆலயங்களும் ஆகமங்களும் நூலிலிருந்து
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
நன்றி:முத்துக்கமலம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தகவலுக்கு நன்றி ஆனால் அந்த நான்காவது விளக்கம் எட்ர்க்கொள்வது போல் இல்லையே ?
Re: கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தினமும் பார்க்கும் போது எண்ணம் தோன்றாது ...Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி ஆனால் அந்த நான்காவது விளக்கம் எட்ர்க்கொள்வது போல் இல்லையே ?
சலித்து போகும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
இருந்தாலும் இருக்கலாம் பதிலுக்கு நன்றி அக்காஅச்சலா wrote:தினமும் பார்க்கும் போது எண்ணம் தோன்றாது ...Muthumohamed wrote:தகவலுக்கு நன்றி ஆனால் அந்த நான்காவது விளக்கம் எட்ர்க்கொள்வது போல் இல்லையே ?
சலித்து போகும்...
Re: கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
ஆகமங்கள்,இதிகாசங்கள்,காப்பியங்கள் எல்லாமே புதுப்பிக்கப்பட வேண்டியவை
ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் உள்ளன ஏற்க முடியாதவையும்
உள்ளன “எப்பொருளாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” திருக்குறள். இதுக்கப்புறம் ஒங்க இஸ்டம்
ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் உள்ளன ஏற்க முடியாதவையும்
உள்ளன “எப்பொருளாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” திருக்குறள். இதுக்கப்புறம் ஒங்க இஸ்டம்
சொல்லணும் என்று தோணிச்சு சொல்லிட்டன்
!_Re: கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
jafuras kaseem wrote:ஆகமங்கள்,இதிகாசங்கள்,காப்பியங்கள் எல்லாமே புதுப்பிக்கப்பட வேண்டியவை
ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் உள்ளன ஏற்க முடியாதவையும்
உள்ளன “எப்பொருளாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” திருக்குறள். இதுக்கப்புறம் ஒங்க இஸ்டம்சொல்லணும் என்று தோணிச்சு சொல்லிட்டன்!_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கோயில்களில் திரமணத்தை நடத்த தடையில்லை!
» மண் சிற்பங்கள்.
» மண் சிற்பங்கள். என்னிடமிருந்தும்
» துவாய் சிற்பங்கள்
» மரக்கறி சிற்பங்கள்
» மண் சிற்பங்கள்.
» மண் சிற்பங்கள். என்னிடமிருந்தும்
» துவாய் சிற்பங்கள்
» மரக்கறி சிற்பங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|