Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறீர்களா?
+2
நண்பன்
ராகவா
6 posters
Page 1 of 1
வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறீர்களா?
இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் வெளிநாட்டு வேலைக்கான முகவர்கள் இந்திய அரசால அங்கீகரிக்கப்பட்டவர்கள்தானா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
இதற்கு இந்திய அரசின் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலனுக்கான அமைச்சகத்தின் இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேர்வு செய்யும் முகவர்களின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
இதிலிருக்கும் முகவர்களின் பட்டியலிலிருந்து குறிப்பிட்ட முகவரின் பெயரின் மேல் சொடுக்கினால் அந்த முகவரின் பெயர் மற்றும் பதிவு எண், முகவரி, தொடர்பு எண், தொலைநகல் எண், மின்னஞ்சல், அரசால் அளிக்கப்பட்ட நிலை எனும் தலைப்புகளில் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் முகவர் பெயர், பதிவு எண், தொலைபேசி எண்கள் போன்றவற்றை உள்ளீடு செய்து விரைவாகத் தேடும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தில் இணைய வழியில் குடி பெயர்ச்சி விண்ணப்பம் (Online Emigration Form) சமர்ப்பிப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருப்பவர்களுக்கும், வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கும் இந்தத் தளம் பயனுள்ள தளம்தானே...?

இணையதள முகவரி:
நன்றி:தளம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறீர்களா?
பயனுள்ள தகவல் நன்றி அக்கா:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறீர்களா?
பயனுள்ள தகவல்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறீர்களா?
பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறீர்களா?
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வேலைக்குச் செல்லும் பெண்
» வேலைக்குச் செல்லும் அம்மாக்களின் ஏக்கம்...
» வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சிறிய குழந்தை பிறக்குமா
» மலேசியாவில் வேலைக்குச் சென்ற இலங்கை யுவதியை காணவில்லை
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|