Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி
நியூயார்க், செப். 3–
காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் அதை வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் (43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க பிரஷ் உள்ளிட்டவை மூலம் ஏதேதோ முயற்சி செய்தார்.
ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆசனவாய் வழியாக பெருமளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி
அடி கள்ளச்சிரிக்கி மவ, இப்படியெல்லாமா பன்னுவாக வெர இடமா கிடைக்கல்ல என்ன உலகமையா இது*சம்ஸ் wrote:
நியூயார்க், செப். 3–
காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் அதை வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் (43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க பிரஷ் உள்ளிட்டவை மூலம் ஏதேதோ முயற்சி செய்தார்.
ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆசனவாய் வழியாக பெருமளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி
எதுக்கு இந்த வீண் ஆசை
ஆசை யாரை விட்டது
ஆசை யாரை விட்டது
Re: காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி
பணம் பாதளம் வரை பாயுமாம்.. உண்மைதான்...பணம் பல கோடி இருந்தும்....அல்பமாய் குடலில் மறைக்கவும் இருக்கிறார்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி
» ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு நெஞ்சுவலி மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
» ராணா படப்பிடிப்பின் போது ரஜினிக்கு திடீர் மூச்சுத் திணறல்:ஆஸ்பத்திரியில் அனுமதி
» பொழுதுபோக்கிற்காக கார்கள் திருடிய பெண்
» குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!
» ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு நெஞ்சுவலி மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
» ராணா படப்பிடிப்பின் போது ரஜினிக்கு திடீர் மூச்சுத் திணறல்:ஆஸ்பத்திரியில் அனுமதி
» பொழுதுபோக்கிற்காக கார்கள் திருடிய பெண்
» குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum