சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள் Khan11

ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள்

Go down

ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள் Empty ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள்

Post by ராகவா Tue 3 Sep 2013 - 15:48

ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள் Tamil_News_large_793836
சென்னை : முன்பதிவு துவங்கிய, ஏழு நிமிடங்களில் தீபாவளி முன்பதிவுக்கான ரயில் டிக்கெட்டுகள் காலியானதால், பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நவ. 1ம் தேதிக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வடமாநிலங்களிலிருந்தும் வேலைக்காக வந்து, அதிகம் பேர் சென்னையில் வசித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்தாண்டுக்கான தீபாவளி, நவ., 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 60 நாட்களுக்கு முன், ரயில்வே முன்பதிவு செய்யலாம் என்பதால், அக். 30ம் தேதிக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. 10 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.இந்த நிலையில், அக். 31ம் தேதி செல்வதற்கான முன்பதிவு நேற்று துவங்கியது. சென்னையில், எழும்பூர், சென்ட்ரல், கடற்கரை உள்ளிட்ட, பல ரயில் நிலையங்களில் முன்பதிவு நடந்தது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும், கன்னியாகுமரி, நெல்லை, அனந்தபுரி, முத்துநகர், பாண்டியன், பொதிகை உள்ளிட்ட, ரயில்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும், ஏழு நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

காத்திருப்போர் பட்டியல் நிலைக்குச் சென்றது. இதனால் ஏராளமான பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். டிக்கெட் முன்பதிவுகள், இணையத்தளம் வாயிலாக அதிக அளவில், முன்பதிவு செய்யப்பட்டதால், ஏழு நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலியானதாக கூறப்படுகிறது.தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 1ம் தேதி செல்வதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. இதிலாவது டிக்கெட் பெற பலர் இரவுகளில் முன் பதிவு மையங்களில் காத்திருந்தனர்.
நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடுதல் பயணிகள் முன்பதிவு எதிரொலி அமெரிக்க விமானத்திலிருந்து இறங்க மறுத்த டாக்டருக்கு அடிஉதை
» ஆக. 31 முதல் முன்பதிவு ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் பயணக் காப்பீடு
» தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம்
» தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்
» பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதல், 5 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum