Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உயிரினமே வாழ முடியாத ஆழத்தில் புதிய உயிரினம்!
Page 1 of 1
உயிரினமே வாழ முடியாத ஆழத்தில் புதிய உயிரினம்!
நன்றியே :லைப் ஸ்டைல் தெரிவிக்கிறேன்..
எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது எனக் கருதப்படும் பூமியின் ஆழமான பகுதியில் சில வகைப் புழுக்கள் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து உட்பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரித்துச் செல்கிறது.இதனால் அங்கு நுண்ணங்கிகள் உள்ளிட்ட எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது.
ஆனால் தென்னாபிரிக்காவின் இரு தங்கச் சுரங்கங்களில் 1.3 கிலோமீற்றர் ஆழத்தில் 48 பாகை செல்சியஸ் வெப்பநிலை நீரில் (118 F ) இரு வகையான புழுக்கள் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான ஆய்வுகளின்படி இவ்வளவு ஆழமான பகுதியில் இதுவரை எந்தவொரு ஒரு கல பக்ரீரியா கூட உயிர்வாழ்ந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கவில்லை. இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இருவகைப் புழுக்கள் தொடர்பில் அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். குறித்த சுரங்கங்களினுள் கண்டுபிடிக்கப்பட்ட இரு வகைப் புழுக்களில் ஒன்று புதிய வகை இனமாகும். விஞ்ஞானிகள் அதற்கு ஹலிசெவலோபஸ் மெபிஸ்ரோ எனப் பெயரிட்டுள்ளனர்.
மற்றையது முன்பே அறியப்பட்ட வட்டப் புழு இனமான பிலேக்ரஸ் அகுவாரிலிஸ் ஆகும். தென்னாபிரிக்காவிலுள்ள பீற்றிக்ஸ் மற்றும் ட்றீபொன்ரெய்ன் தங்கச் சுரங்கங்களினுள் காணப்பட்ட குழிகளினுள் காணப்பட்ட நீரிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இத்தகைய நீரில் பக்ரீரியாக்கள் காணப்படுகின்றபோதிலும் புழுக்கள் காணப்பட்டமையானது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் இப்புழுக்கள் குறைந்தளவிலான ஒட்சிசனுடன் வாழக்கூடிய ஆற்றலைக் கொண்டவை என ஒன்ஸ்ரொட் என்ற விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
மேலும் நீரில் வாழக்கூடிய இப்புழுக்கள் 3000 முதல் 10,000 வருடங்கள் வரை வாழக்கூடியவை. இப்புழுக்கள் புராண காலத்தில் புவிமேற்பரப்பிலேயே காணப்பட்டிருந்தன எனவும் பின்னர் மழை நீருடன் வெடிப்புகள் மூலமாக புவியின் ஆழப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு தற்போது அவை அங்கேயே நிரந்தரமாக வாழ்ந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கடலுக்கடியில் 1000 அடி ஆழத்தில் அற்புதக் கண்காட்சிக் கூடம்! (பட காணொளி இணைப்பு)
» கடலுக்கடியில் 5057 மீட்டர் ஆழத்தில் நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை
» தலையில்லாத உயிரினம்...!
» கண்ணைப்பறிக்கும் கடல்வாழ் உயிரினம்
» கடலில் வாழும் சில உயிரினம்
» கடலுக்கடியில் 5057 மீட்டர் ஆழத்தில் நீர்மூழ்கியை இயக்கி சீனா சாதனை
» தலையில்லாத உயிரினம்...!
» கண்ணைப்பறிக்கும் கடல்வாழ் உயிரினம்
» கடலில் வாழும் சில உயிரினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum