சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

ஆண்களுக்கான மச்ச பலன் Khan11

ஆண்களுக்கான மச்ச பலன்

Go down

Sticky ஆண்களுக்கான மச்ச பலன்

Post by ராகவா on Tue 3 Sep 2013 - 18:31

ஆண்களுக்கான மச்ச பலன் Aaaaa(1)


  • புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்

 

  • நெற்றியின் வலது புறம் & தனயோகம்

 

  • வலது புருவம் & மனைவியால் யோகம்

 

  • வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்

 

  • வலது கண் & நண்பர்களால் உயர்வு

 

  • வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்

 

  • இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி

 

  • மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை

 

  • மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்

 

  • மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்

 

  • மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை

 

  • மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்

 

  • மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்

 

  • வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்

 

  • இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு

 

  • வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்

 

  • இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்

 

  • காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்

 

  • தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்

 

  • கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

 

  • இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்

 

  • வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்

 

  • வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை

 

  • அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

 

  • புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஆண்களுக்கான மச்ச பலன்

Post by Muthumohamed on Tue 3 Sep 2013 - 21:43

பதிவுக்கு நன்றி அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஆண்களுக்கான மச்ச பலன்

Post by jafuras on Tue 3 Sep 2013 - 22:01

மச்சத்தின் படி மிக அதிஷ்டகாறன் நான் ஆனால் நிஜத்தில் இல்லையே..
என்ன பண்ணலாம்.. மச்ச ஜாதகம் என்னிடத்தில் பொய்த்துப் போனதால் வேர்த்துப்போய் நிக்கிறதே வெற்றுக் கையோடு 
வேண்டாம் ஊகங்கள் ஊகங்களாகவே இருக்கட்டும்
கைளில் பலம் உள்ளவரை எல்லோருமே அதிஷ்டகாறன்தான்
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஆண்களுக்கான மச்ச பலன்

Post by நண்பன் on Tue 3 Sep 2013 - 22:17

jafuras kaseem wrote:மச்சத்தின் படி மிக அதிஷ்டகாறன் நான் ஆனால் நிஜத்தில் இல்லையே..
என்ன பண்ணலாம்.. மச்ச ஜாதகம் என்னிடத்தில் பொய்த்துப் போனதால் வேர்த்துப்போய் நிக்கிறதே வெற்றுக் கையோடு 
வேண்டாம் ஊகங்கள் ஊகங்களாகவே இருக்கட்டும்
கைளில் பலம் உள்ளவரை எல்லோருமே அதிஷ்டகாறன்தான்
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆண்களுக்கான மச்ச பலன்

Post by ராகவா on Wed 4 Sep 2013 - 2:58

jafuras kaseem wrote:மச்சத்தின் படி மிக அதிஷ்டகாறன் நான் ஆனால் நிஜத்தில் இல்லையே..
என்ன பண்ணலாம்.. மச்ச ஜாதகம் என்னிடத்தில் பொய்த்துப் போனதால் வேர்த்துப்போய் நிக்கிறதே வெற்றுக் கையோடு 
வேண்டாம் ஊகங்கள் ஊகங்களாகவே இருக்கட்டும்
கைளில் பலம் உள்ளவரை எல்லோருமே அதிஷ்டகாறன்தான்
!_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஆண்களுக்கான மச்ச பலன்

Post by *சம்ஸ் on Wed 4 Sep 2013 - 7:51

பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆண்களுக்கான மச்ச பலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum