Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மகிழ்ச்சிக்கு 8
Page 1 of 1
மகிழ்ச்சிக்கு 8
உங்களின் வேலை, `வீட்டுப்பக்கம்' பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப்படியானால் நீங்கள் மனப்பூர்வமாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பியுங்கள். அது உங்களுக்கு புத்துயிர்ப்பையும், புத்துணர்வையும ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்துப் பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங்கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ்க்கை ஆனந்தமயமாக மாறிவிடும். நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே...
1 சரியான சாப்பாட்டு நேரம் ஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோ க்கியத்தைப் பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.
2 போதுமான உறக்கம் தினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தேவை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.
3 தூய்மை நேரம் தினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்' மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மைப் பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக்குங்கள்.
4 அன்றாட வேலைகள் அன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையைப் பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்' செய்யப்பட வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மகிழ்ச்சிக்கு 8
5 உங்கள் விருப்பத்துக்கு... நீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்குப் பிரியமான விஷயத்திலேயே மூழ்கிப் போய் விடுங்கள்.
6 ஆதரவுக் கரங்கள் நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளிïர் செல்லும் போது வீட்டைக்கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.
7 தனிப்பட்ட நேரம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிப்பட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசை திருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.
8 இந்தக் கணம் முக்கியம் நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என் றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறிவிடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டைப் பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தைப் பற்றியோ சிந்திக்கக் கூடாது.
6 ஆதரவுக் கரங்கள் நீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளிïர் செல்லும் போது வீட்டைக்கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.
7 தனிப்பட்ட நேரம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிப்பட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசை திருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.
8 இந்தக் கணம் முக்கியம் நீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என் றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறிவிடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டைப் பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தைப் பற்றியோ சிந்திக்கக் கூடாது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மகிழ்ச்சிக்கு
» இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு
» இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு ?
» உறவின் மகிழ்ச்சிக்கு தினம் ஒரு வெரைட்டி
» எதிர்கால மகிழ்ச்சிக்கு கல்வியே ஆதாரம்.
» இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு
» இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு ?
» உறவின் மகிழ்ச்சிக்கு தினம் ஒரு வெரைட்டி
» எதிர்கால மகிழ்ச்சிக்கு கல்வியே ஆதாரம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum