Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேயை விரட்டும் மந்திரவாதி பேயான சம்பவம்.
4 posters
Page 1 of 1
பேயை விரட்டும் மந்திரவாதி பேயான சம்பவம்.
இலங்கையிலுள்ள கிராமம் ஒன்றில் வீட்டில் பேயை விரட்ட வினோதமாக குழிக்குள் புதைந்து மந்திரம் சொன்ன மந்திரவாதி குழியிலேயே பிணமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலான்வாட் என்ற கிராமத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. வசந்தா பண்மாரா என்ற பெண்மணி தன் வீட்டில் பேய் இருப்பதாக மாஸி கேஸ்ட்ரோ என்ற மந்திரவாதியை வரவழைத்து பூஜை நடத்தினார்.
முதலில் பூனை ஒன்றைக் கொன்று அதன் ரத்தத்தினால் பூஜை செய்தார். பிறகு குழிக்குள் தன்னை இறக்கி மண்ணைப் போட்டு மூடுமாறு மந்திரவாதி உத்தரவிட்டார்.
தான் குழிக்குள்ளிருந்து மந்திரம் மூலம் பேயை விரட்டுவதாகவும் பிறகு தன்ன குழியில் இருந்து வெளியே கொண்டுவருமாறும் கூறி அவர் குழிக்குள் சென்றார்.
மண்ணால் அவரது உடல் மூடப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் மந்திரவாதியின் கதி என்னவென்று தெரியாமல் போகவே மண்ணை தோண்டி மந்திரவாதியை தூக்கியுள்ளனர்.
மயங்கிய நிலையில் இருந்த அவர மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அறிவையும், சிந்தனையையும் வலியுறுத்திய பௌத்த மதத்தை சேர்ந்த ஒரு நாட்டில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்னும் இருந்து வருவது அதிர்ச்சிதரும் செய்திதான்...
நன்றி:பண்கொம்.காம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேயை விரட்டும் மந்திரவாதி பேயான சம்பவம்.
இப்போதுள்ள அவனுக்கு எங்கே உள்ளது அறிவு கூருகெட்ட முட்டாள் பயன்!* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேயை விரட்டும் மந்திரவாதி பேயான சம்பவம்.
-
அபூர்வ சக்தி என்பது ஒரு சில காலம்
மட்டும் சிலரிடம் தங்கும்...
-
அத்தகைய சக்தி அவர்களிடமிருந்து
நீங்கிய பின்னரும், இத்தகைய செயல்களில்
இறங்கினால் விளைவுகள் விபரீதமாகிவிடும்...!!
அபூர்வ சக்தி என்பது ஒரு சில காலம்
மட்டும் சிலரிடம் தங்கும்...
-
அத்தகைய சக்தி அவர்களிடமிருந்து
நீங்கிய பின்னரும், இத்தகைய செயல்களில்
இறங்கினால் விளைவுகள் விபரீதமாகிவிடும்...!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பேயை விரட்டும் மந்திரவாதி பேயான சம்பவம்.
*_ *_ *_ !_rammalar wrote:-
அபூர்வ சக்தி என்பது ஒரு சில காலம்
மட்டும் சிலரிடம் தங்கும்...
-
அத்தகைய சக்தி அவர்களிடமிருந்து
நீங்கிய பின்னரும், இத்தகைய செயல்களில்
இறங்கினால் விளைவுகள் விபரீதமாகிவிடும்...!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பேயை விரட்டும் மந்திரவாதி பேயான சம்பவம்.
!_ !_ !_நண்பன் wrote:இப்போதுள்ள அவனுக்கு எங்கே உள்ளது அறிவு கூருகெட்ட முட்டாள் பயன்!* !*
Re: பேயை விரட்டும் மந்திரவாதி பேயான சம்பவம்.
)( )(Muthumohamed wrote:!_ !_ !_நண்பன் wrote:இப்போதுள்ள அவனுக்கு எங்கே உள்ளது அறிவு கூருகெட்ட முட்டாள் பயன்!* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum