Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
4 posters
Page 1 of 1
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
நன்றி முத்து....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
ஜோதிடம், சகுனம் பார்த்தல் குறித்த இஸ்லாமிய பார்வை
கேள்வி எண்: 32. ‘யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என நம்பியவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குர்ஆனை) நிராகரித்தவர் ஆவார்’ என்ற நபிமொழியை அறிவித்தவர் யார்?
பதில்: இந்த நபிமொழியை அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி) ஆதார நூல்: அபூதாவூத்.
சிறு விளக்கம்: மார்க்க அறிவு இல்லாமை மற்றும் சினிமா கேபிள் டி.வி.க்கள் இவற்றின் மூலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடிக்கின்றனர். இன்று இந்த குறி பார்ப்பது, சகுனம் பார்ப்பது போன்ற தீயசெயல்கள் பிரபலமான பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள் போன்ற மீடியாக்கள் மூலமாக கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நம்மை நோக்கி வருகின்றன.
மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர முஸ்லிம்களும் ஏன் கல்லூரிக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முஸ்லிம் சகோதர சகோதரிகளும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து ஜோதிடங்களை நம்பி உயிரினும் மேலான தங்கள் ஈமானை இழந்து நிற்கின்றனர். இவ்வகையான ஜோதிடங்கள் நம்மிடையே பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் சில:
* கைரேகை, கிளி ஜோதிடம், பிறந்த தேதி, பிறந்த வருடம் இவைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவது.
* திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்வதற்காக நல்லநாள், கெட்டநாள், நல்லநேரம் மற்றும் கெட்டநேரம் போன்றவற்றை ஏற்படுத்தி இறைவன் படைத்துள்ள நாட்களில் நேரங்களில் பாகுபாடு காண்பது.
* பெயரில் நியுமராலஜி என்ற பெயரில் பெற்றோர்கள் சூட்டிய நல்ல இஸ்லாமியப் பெயர்களைக்கூட நிராகரிப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது.
* ‘அதிர்ஷ்டக் கல் ஜோதிடம்’ என்ற பெயரில் சாதாரண கற்களுக்குக்கூட மகத்தான சக்தியுண்டு என்றும், அவைகளை மோதிரம், நகைகள் மூலமாக நாம் அணிந்து கொண்டால் இறைவன் நம்மீது விதித்திருக்கும் விதியையும் மீறி அந்தக் கற்கள் நம்மை நோய் நொடியற்று வாழச் செய்து, பற்பல செல்வங்களை ஈட்டித் தரும் என்று நம்புவது.
* முஸ்லிம்களில் சிலர் ஜோதிடத்தின் அரபி வடிவமான பால்கிதாபு போன்றவற்றை நம்புகின்றனர்.
* வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, மனைகள் வாங்கும்போதும் ஜோதிடம் பார்க்கப்படுகின்றது.
மேற்கூறப்பட்ட ஜோதிடத்தின் வகைகளில் எதை நம்பி செயல்பட்டாலும் அவைகள் அனைத்துமே இறைநிராகரிப்பு என்னும் குஃப்ரின் பால் மக்களை இழுத்துச் செல்லக்கூடியதே. ‘ஜோதிடக்காரன் கூறுவதை உண்மை என நம்புபவன் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்தவன் ஆவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.
“அல்லாஹ் தான் நாடியதை நிறைவேற்றியே தீருவான்” (அல்குர்ஆன்: 12:21)
“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலாமாக்குகின்றான். தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்”(அல்குர்ஆன்: 29:62)
மேற்கண்ட வசனங்களுக்கு எதிராக அல்லாஹ் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு செல்வத்தை நிர்ணயித்திருக்க, ஜோதிடத்தை நம்புபவர்கள், அந்தக் குறிகாரர்கள் கூறுவதுபோல் செயல்பட்டால் அல்லது அதிருஷ்டக்கற்களை மோதிரங்களில் அணிந்து கொண்டால், அந்த கற்கள் நமக்கு அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக நமக்கு அதிக செல்வங்களைப் பெற்றுத்தரும் என்று நம்புவதாகும். (இத்தகைய தீய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!) அல்லாஹ் இறக்கி அருளியதை நிராகரித்தவன் முஸ்லிமாக இருக்க முடியாது.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
விளக்க பகிர்வுக்கு நன்றி பாய் மாற்று மத சகோதரர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளட்டுமே
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?
அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?
அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?
மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..
கடவுளின் மீதும் தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?
அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?
அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?
மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..
கடவுளின் மீதும் தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
gud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?
அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?
அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?
மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..
கடவுளின் மீதும் தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
நல்ல யோசனை தான் நாம் சொல்லும் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான் அதை விட முக்கியம் மதவெறி என்றும் சொல்வார்கள் அது தான் நான் ஒதுங்கி கொள்கிறேன் அண்ணா
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...ஏற்றுக் கொண்டால் தான் சொல்வோம் என்பதும் சரியானது இல்லை..மதவெறி என்பது ஒருவரைக் கட்டாயப் படுத்துவது,தனது கருத்தை திணிப்பது எனபதில் தான் அடங்கும்..மாறாக நமது கருத்தை பிறருக்கு எத்தி வைப்பது மதவெறி ஆகாது....Muthumohamed wrote:நல்ல யோசனை தான் நாம் சொல்லும் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான் அதை விட முக்கியம் மதவெறி என்றும் சொல்வார்கள் அது தான் நான் ஒதுங்கி கொள்கிறேன் அண்ணாgud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?
அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?
அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?
மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..
கடவுளின் மீதும் தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
மதவெறி என்பது தமது சமூகத்தார் அநீதி செய்யும் போது அவர்களுக்கு துணை போவதை தான் குறிக்கும்..
பத்து பேரிடம் சொல்லும் போது அதில் ஒருவர் சிந்திப்பார்..உண்மையை ஏற்றுக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்...
மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாம் தடை செய்த செயல்களை செய்வதற்கு அனுமதியில்லை....
அனைத்து சமூகமும் தான் நமக்கு முக்கியம்..அவர்களோடு அன்பு பாராட்டுவோம்..அவர்களுக்கு உதவுவோம்..தோள் கொடுப்போம்..அப்போது தான் மதவெறி மறையும்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
!_ !_ !_gud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?
அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?
அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?
மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..
கடவுளின் மீதும் தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
பானுக்கா ...சுகமா இருக்கீங்களா?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எந்த கிழமை-என்ன அதிஷ்டம் தமிழில் ஜோதிட நூல்
gud boy wrote:ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...ஏற்றுக் கொண்டால் தான் சொல்வோம் என்பதும் சரியானது இல்லை..மதவெறி என்பது ஒருவரைக் கட்டாயப் படுத்துவது,தனது கருத்தை திணிப்பது எனபதில் தான் அடங்கும்..மாறாக நமது கருத்தை பிறருக்கு எத்தி வைப்பது மதவெறி ஆகாது....Muthumohamed wrote:நல்ல யோசனை தான் நாம் சொல்லும் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம் தான் அதை விட முக்கியம் மதவெறி என்றும் சொல்வார்கள் அது தான் நான் ஒதுங்கி கொள்கிறேன் அண்ணாgud boy wrote:பிறமத அன்பர்களுக்கும் நாம் உண்மையை எடுத்துரைப்போம்...
அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு துணை புரிவோம்..
அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை உண்மயைக் கொண்டு விளக்குவோம்..
நாம் சொல்லாதவரை அவர்கள் எவ்வாறு சத்தியத்தை உணர்வார்கள்?
அந்த புத்தகத்தை எழுதியவர்க்கு அந்த புத்தகம் எத்தனை பிரதிகள் விற்கும் என்று தெரியுமா?
அந்தக் கிழமையில் பிறந்தவர்கள் எல்லாரும் வெற்றி பெற்றுவிட்டார்களா?
மனிதனை முட்டாளாக்கும் ஒரு கலை தான் சோதிடம்..
கடவுளின் மீதும் தன் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைப்பவன் நிச்சயம் வெற்றி பெறுவான்..
மதவெறி என்பது தமது சமூகத்தார் அநீதி செய்யும் போது அவர்களுக்கு துணை போவதை தான் குறிக்கும்..
பத்து பேரிடம் சொல்லும் போது அதில் ஒருவர் சிந்திப்பார்..உண்மையை ஏற்றுக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்...
மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாம் தடை செய்த செயல்களை செய்வதற்கு அனுமதியில்லை....
அனைத்து சமூகமும் தான் நமக்கு முக்கியம்..அவர்களோடு அன்பு பாராட்டுவோம்..அவர்களுக்கு உதவுவோம்..தோள் கொடுப்போம்..அப்போது தான் மதவெறி மறையும்
இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறேன்
Similar topics
» திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை... என்ன பூஜை?
» எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்...
» பெண்கள் எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம்!!
» புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?
» எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum