சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:53

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49

» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48

» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46

» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43

» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49

» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56

» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51

» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49

» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48

» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46

» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45

» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44

» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43

» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43

» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41

» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40

» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45

» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37

» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34

» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29

» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27

» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45

» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33

» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30

» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57

» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53

» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49

» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46

» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41

» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47

இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா.. Khan11

இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..

3 posters

Go down

Sticky இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..

Post by Muthumohamed Fri 13 Sep 2013 - 20:31

படித்ததில் பிடித்தது :

# சென்னையில் பலத்த மழை #

சன் டிவி : சென்னையில் கடும் மழை , மக்கள் அவதி, ஸ்டாலின் கண்டனம்

ஜெயா டிவி : சென்னையில் நல்ல மழை ..மக்கள் மகிழ்ச்சி

கலைஞர் டிவி : ( பொதுமக்களில் ஒருவர் ) " மழை பெயிஞ்சுகிட்டே இருக்கு ...அதுக்கு இந்த அம்மா ஒண்ணுமே செய்ய மாட்டேன்குறாங்க !! "

கேப்டன் டிவி : இரு ஆட்சியிலும் முடங்கி கிடந்த சாலை பணிகளால் , சென்னை சாலைகளில் கடும் வெள்ளம்

வசந்த் டிவி : தமிழக காங்கரஸ் கட்சியினர் ராகுல் காந்தி யின் உத்தரவின் பேரில் நிவாரண பணிகளில் தீவிரம்

பொதிகை டிவி : (ரமணன் ) இன்று சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காண படும் ..சில இடங்களில் மிதமான மழையும் , ஒரு சில இடங்களில் பலத்த மழையும் , ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய கூடும்

இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..

இவர்கள் தான் "உண்மை உடனுக்குடன்"..
நல்லா வரணும்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..

Post by ahmad78 Sat 14 Sep 2013 - 11:35

எதுக்கு எதை முடிச்சிபோடுறாங்க

அறிவுகெட்டவனுங்க


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..

Post by ராகவா Sat 14 Sep 2013 - 11:40

எல்லாரும் அவரவர் என்ன தோனுதோ..அதுதான் செய்தி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum