Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வலைப்பேச்சு - ரஸித்தவை
4 posters
Page 1 of 1
வலைப்பேச்சு - ரஸித்தவை
-
நாலு மாசத்துக்கு முந்தி என் லவ்வருகிட்ட
நூறு ரூவா கொடுத்து 'செலவுக்கு வச்சுக்க'ன்னு
சொன்னப்ப, 'இதெல்லாம் எப்டிடா பத்தும்'னு
மூஞ்சியில விட்டெறிஞ்சா.
-
அப்பவே உங்க பூவாயோட மதிப்பு தாறுமாறா
இறங்கிடுச்சி...என்னவோ இப்பதான் மதிப்பில்லன்ற
மாதிரி ஓவரா ஃபீல் பண்ணிக்கிட்டு...?
-
#போங்கண்ணே
போங்கண்ணே...
-
>சுரேஷ்குமாரி மதுராசி எம்
-
------
நாமே நம்ம கன்னத்துல அடிச்சிக்கிட்டா
எப்படி வலிக்கும்னு நேத்து ஒரு கொசு
கத்துக் கொடுத்துச்சி!
-
#வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம்தானே..!
-
>பாலா, சேலம்
-
-------------------------
-
டாக்டர் இருமலுக்கு மருந்து குடுத்து அது
சரியாப்போனா அவர் 'சிரப்'பா செயல்பட்டதா
சொல்லலாமா?
#சும்மா கேட்டேனுங்க...
-
>சுதா நாகராஜன்
------------------------
நன்றி: குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
பெண் படம் வேண்டாம்..
மற்ற படி எல்லாம் அருமை...
மற்ற படி எல்லாம் அருமை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
அதில் என்ன இருக்கிறதுஅச்சலா wrote:பெண் படம் வேண்டாம்..
மற்ற படி எல்லாம் அருமை...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
^_ :}நாமே நம்ம கன்னத்துல அடிச்சிக்கிட்டா
எப்படி வலிக்கும்னு நேத்து ஒரு கொசு
கத்துக் கொடுத்துச்சி!
-
#வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம்தானே..!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
எல்லாம் மாயின் பிடியில் நம்மை தள்ளுகிறது..நாம் இறைப்பொருளின் அம்சம்..ஆதலால் எல்லாம் ஒரு காரணமாக தான் படைக்கப்பட்டுள்ளது..*சம்ஸ் wrote:அதில் என்ன இருக்கிறதுஅச்சலா wrote:பெண் படம் வேண்டாம்..
மற்ற படி எல்லாம் அருமை...
ஆகா..பெண் பூஜிக்கப்படுபவள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
எல்லாம் மாயைதான்...
-
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
காரைக்கால் அம்மையார், பரமதத்தனின் மனைவீயாக
புனிதவதி என்ற பெயரில் வாழ்ந்தார்
-
அவரது சிவபக்தியைக் கண்டு இறைவனுடைய பூரண
அருளைப்பெற்ற உன்னுடன் என்னால் வாழ இயலாது
என அவளைப் புறக்கணித்தான்..
-
அதனால் அவள் பூஜைக்கேத்தவளாக காரைக்கால்
அம்மையாரா (இறைவனின் அருளால் முதிய
வேடம் பெற்று) வாழ்ந்தாள்
-
இனிய இல்லறம் அமைய வேண்டும் என்றால்
இல்லாளாக இருந்தாலே போதுமானது...!!
-
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
காரைக்கால் அம்மையார், பரமதத்தனின் மனைவீயாக
புனிதவதி என்ற பெயரில் வாழ்ந்தார்
-
அவரது சிவபக்தியைக் கண்டு இறைவனுடைய பூரண
அருளைப்பெற்ற உன்னுடன் என்னால் வாழ இயலாது
என அவளைப் புறக்கணித்தான்..
-
அதனால் அவள் பூஜைக்கேத்தவளாக காரைக்கால்
அம்மையாரா (இறைவனின் அருளால் முதிய
வேடம் பெற்று) வாழ்ந்தாள்
-
இனிய இல்லறம் அமைய வேண்டும் என்றால்
இல்லாளாக இருந்தாலே போதுமானது...!!
Last edited by rammalar on Sun 15 Sep 2013 - 8:52; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
காரைக்கால் அம்மையார்
-
-
Last edited by rammalar on Sun 15 Sep 2013 - 8:51; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
நன்றி உங்கள் பின்னோட்டத்திற்கு....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
இரு தடவை பதிந்து விட்டீர்கள்...ஒன்றை நீக்குங்கள்...rammalar wrote:எல்லாம் மாயைதான்...
-
(நகைச்சுவைக்காக மட்டுமே)
-
கார்ரைக்கால் அம்மையார், பரமதத்தனின் மனைவீயாக
புனிதவதி என்ற பெயரில் வாழ்ந்தார்
-
அவரது சிவபக்தியைக் கண்டு இறைவனுடைய பூரண
அருளைப்பெற்ற உன்னுடன் என்னால் வாழ இயலாது
என அவளைப் புறக்கணித்தான்..
-
அதனால் அவள் பூஜைக்கேத்தவளாக காரைக்கால்
அம்மையாரா (இறைவனின் அருளால் முதிய
வேடம் பெற்று) வாழ்ந்தாள்
-
இனிய இல்லறம் அமைய வேண்டும் என்றால்
இல்லாளாக இருந்தாலே போதுமானது...!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வலைப்பேச்சு - ரஸித்தவை
மிக அருமையான படம்...நன்றி ராம்...இன்னும் சொல்லுங்கள்...தொடர்ந்து வருகிறேன்..rammalar wrote:காரைக்கால் அம்மையார்
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum