சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம் Khan11

சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம்

3 posters

Go down

சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம் Empty சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம்

Post by *சம்ஸ் Sat 14 Sep 2013 - 9:51

சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம் 0c8efdd0-7a04-421b-912d-b4ba1727877a_S_secvpf




வெப்பமண்டல கனிகளில் பரவலாக சாப்பிடப்படும் பழவகை சப்போட்டா. தித்திப்பான சுவை கொண்ட இது அதிக ஆற்றல் தரக்கூடியது. பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை அடக்கியது. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது சப்போட்டா. 

மெக்சிகோ, பெலிசி போன்ற பகுதி மழைக்காடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. சப்போட்டா அதிக ஆற்றல் தரக்கூடியது. 

100 கிராம் பழத்தில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. நிறைந்த நார்ச்சத்து கொண்டது சப்போட்டா. 100 கிராம் பழத்தில் 5.6 கிராம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. 

மேலும் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை குணமாக்கும் என்பது நல்ல செய்தி. சப்போட்டாவில் உள்ள நார்ப்பொருட்கள் புற்று நோயை உருவாக்கும் விஷப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. 

டேனின் எனப்படும் சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் சப்போட்டாவில் உள்ளது. (காயாக இருக்கும்போது வெளிப்படும் கசப்புத்தன்மை கொண்ட பால்போன்ற வேதிப்பொருள் தான் டேனின் ஆகும்) இது வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளிடம் இருந்து உடலுக்கு எதிர்ப்பாற்றல் வழங்கக் கூடியது. 

உடல் எரிச்சலில் இருந்து விடுவிக்கும் திறன் கொண்டது. வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு போன்றவை வராமல் காக்கும். மூல வியாதிக்கும் எதிர்ப்பாற்றல் கொண்டது. குடல், இரைப்பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காக்கும் திறன் கொண்டது டேனின். 

சிறந்த அளவில் வைட்டமின்-சி சப்போட்டா பழத்தில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவு 'வைட்டமின்-சி' கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும், நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் 'வைட்டமின்-சி'யின் பங்கு மகத்தானது. 

அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இது சருமம் மற்றும் செல் சவ்வுகள் சிறப்பான வளர்ச்சி பெற உதவும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் வழங்கும். 

புத்துணர்ச்சி மிக்க சப்போட்டாப் பழத்தில் பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும்,போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றச் செயல்களிலும், நொதிகளின் செயல்பாட்டிற்கு துணை புரிவதிலும் பங்கெடுக்கின்றன. 

நன்றி மாலைமலர் 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம் Empty Re: சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம்

Post by ராகவா Sun 15 Sep 2013 - 8:55

நன்றி அண்ணே!!...சுவையான பகிர்வு..
எனக்கு நிறைய பிடிக்கும்...)(( )(( )(( )(( )(( )(( )(( )((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம் Empty Re: சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம்

Post by ahmad78 Sun 15 Sep 2013 - 9:55

சுவையான பதிவு

பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம் Empty Re: சத்துப்பட்டியல் : சப்போட்டா பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum