சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எனக்கு பிடித்த படங்கள்... Khan11

எனக்கு பிடித்த படங்கள்...

4 posters

Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sat 14 Sep 2013 - 23:21

எனக்கு பிடித்த படங்கள்... Urang+Utang+3
                                அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

மனிதருக்குள்தான் அன்பு தழைக்க வேண்டுமா? இந்த குழந்தையிடம் அந்த உராங் உடாங் எனும் குரங்குக் குட்டிக்குத்தான் எத்தனை அன்பு. ஐந்தறிவுள்ள அந்த குட்டிக் குரங்குக்குள்ள அன்பு மனிதருக்குள் இருந்திருந்தால் டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடூரம் நடந்திருக்குமா? உயிர்களிடம் அன்பு வேணும், அது வாழும் முறைமையடி பாப்பா என்று நம் பாரதி சொன்னதை மனதில் கொண்டால் கொடுமைகள் அரங்கேறுமா?

எனக்கு பிடித்த படங்கள்... Urang+Utang+1
எனக்கு பிடித்த படங்கள்... Urang+Utang+2

நன்றி:பாரதிபயிலகம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sun 15 Sep 2013 - 0:17

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

எனக்கு பிடித்த படங்கள்... A+photo

இந்த பழமொழி இந்தப் படத்தில் காணும் ஆட்டுக்குச் சரியாக இருக்கும். புல் பூண்டு காணாத தார்ச்சாலையை ஒட்டி ஆபத்தான சரிவில் உள்ள செடிகொடிகள் இதற்கு ஆகாரமாக கிடைத்தாலும், அந்த முயற்சியில் இந்த ஆடு சந்திக்கும் ஆபத்தை அது உணரவில்லை. பசி என்றதும் அதன் முயற்சி அதற்கு உணவை அளிக்கிறது. இறைவன் எல்லா உயிர்களுக்கும் அந்த முயற்சியைக் கொடுத்திருக்கிறான். பயன்படுத்துவது நம் கையில்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sun 15 Sep 2013 - 0:19

இனிமையான இல்லறம்


இனிமையான இல்லறம் எப்படி இருந்தது. கணவன், மனைவி, குழந்தைகள். மாலையானதும் குழந்தைகள் புத்தகங்கள் படிப்பது. இரவில் ரேடியோ கேட்பது, பத்திரிகைகள் படிப்பது. உறவினர்கள் வந்தால் உரையாடுவது. இப்படி.

ஆனால் இன்று.....  நீங்களே பாருங்கள்.

எனக்கு பிடித்த படங்கள்... Today%2527s+life
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sun 15 Sep 2013 - 1:08

எனக்கு பிடித்த படங்கள்... Seated+on+seat
                                   கொஞ்சம் செளகரியமா உட்கார விடுங்களேன்!

எனக்கு பிடித்த படங்கள்... Half+bottle+for+engine
                                எனக்கு ஒரு ஹாஃப், என் இன் ஜினுக்கு ஒரு ஹாஃப்!

எனக்கு பிடித்த படங்கள்... Break+Inspector
                                       அட! கொஞ்சம் நின்னு தொலைங்களேன்யா!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sun 15 Sep 2013 - 1:09

எனக்கு பிடித்த படங்கள்... Bottom%2Bpiercing%2Btubes
இதுக்குப் போயி தனியா வண்டி வாடகை கொடுக்க முடியுமா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sun 15 Sep 2013 - 1:10

Sorry! We missed it those days!

எனக்கு பிடித்த படங்கள்... Hayyo%2BHayyo%2521
  கொஞ்சம் கண்ணை முடிக்குங்க தம்பிகளா! அந்தக் காலத்திலே முடியலை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sun 15 Sep 2013 - 1:11

எனக்கு பிடித்த படங்கள்... Finish%2Bit.%2BMike%2Bis%2Bmine        அட! சீக்கிரம் முடிச்சுத் தொலைங்க! மைக் செட் என்னோடது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by ராகவா Sun 15 Sep 2013 - 1:12

எனக்கு பிடித்த படங்கள்... TV%2BCrazy
ஊரே முழுகிப் போனாலும் சீரியல் முடிவு தெரியாம எந்திரிக்க மாட்டோம்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by rammalar Sun 15 Sep 2013 - 2:19

:/ :/ :/
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by jafuras Sun 15 Sep 2013 - 4:28

:/ :/
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by *சம்ஸ் Sun 15 Sep 2013 - 7:57

*_ *_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனக்கு பிடித்த படங்கள்... Empty Re: எனக்கு பிடித்த படங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum