Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணினி – தெரிந்து கொள்வோம்
4 posters
Page 1 of 1
கணினி – தெரிந்து கொள்வோம்
பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும்.
-
‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும்.
-
வை–பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலை வரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை.
-
பொதுவாக வை–பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை–பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன
-
வயர்லெஸ் சார்ஜிங்:-
வயர்லெஸ் சார்ஜிங் என்பது தற்போதைய மொபைல் போன்கள் சிலவற்றில், சிறப்பு தொழில்
நுட்பமாக அமைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது.
இது Inductive Charging என்னும் வழியில் செயல்படுகிறது. பேஸ் ஸ்டேஷன் அல்லது பவர் மேட் இதற்கு அடிப்படையாகச் செயல்படும்.
இதிலிருந்து மிக வலுவான மின் காந்த அலைகள் உற்பத்தியாகி வெளிவரும்.
-
இதனை ஏற்கும் சாதனத்தில், இன்டக்ஷன் காயில் ஒன்று இருக்கும். இது, மின் காந்த
அலைகளை, மின்சக்தியாக மாற்றி, பேட்டரியை சார்ஜ் செய்திடும். இந்த முறையைநிக்கோலா
டெஸ்லா (Nikola Tesla) என்பவர் உருவாக்கினார்.
-
முன்பு கிறிஸ்டல் ரேடியோக்களில் இது பயன்பட்டது. இதில் பயன்படுத்த ஸ்பெஷல் பேட்டரிகள் தேவையில்லை. ஆனால், சாதனத்தின்
உள்ளாகவே, இன்டக்ஷன் காயில் மற்றும் மாற்றித் தரும் தொழில் நுட்ப வசதியினை அமைக்க
வேண்டியிருப்பதால், பேட்டரி இதற்கு வழி விடும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
-
மேலும், இந்த வகையில் சார்ஜ் செய்யப்படும் மின்சக்தி, நாம் வழக்கமான முறையில்
சார்ஜ் செய்திடுவதைக் காட்டிலும் திறன் குறைவானதாகவே இருக்கும். இதில் ஆபத்து
எதுவும் இருக்காது. ஏனென்றால், வழக்கமான மின்சாரத்துடன் எந்த இணைப்பும்
மேற்கொள்ளப்படுவதில்லை.
—————————————-
–கம்ப்யூட்டர் மலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கணினி – தெரிந்து கொள்வோம்
நல்ல அருமையான பகிற்வு ராமநாதன் அவரக்ளே!!
மிக்க சுவையான செய்தி..
இன்னும் பகிருங்கள்..
மிக்க சுவையான செய்தி..
இன்னும் பகிருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணினி – தெரிந்து கொள்வோம்
தகவலுக்கு நன்றி அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum