சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Khan11

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

3 posters

Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by rammalar Sun 15 Sep 2013 - 2:09

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? 422975_507876059236523_720416772_n
 --

 –
விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது
ஏறிக்கொண்ட வேதாளத்தைப் பிடிக்கச் சென்று,
பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப் பிடித்துக்
கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி
குகையை விட்டு நடக்கத் தொடங்கினான்.
-
அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும்
வேதாளம் தான் தப்பித்து கொள்வதற்கு வழி தேடிய
வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும்
ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்
துவங்கியது.
-
விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!
-
ஒரு ஊரில் ஒரு குடும்பத்தைச் சார்ந்த நான்கு
சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வெளியூர்
சென்று நல்ல வித்தை கற்று அதன்மூலம் திரவியம்
சம்பாதிக்க வேண்டும். பிறகு ஓராண்டு கழித்து எ
ல்லோரும் ஓரிடத்தில் சந்திக்க வேண்டும் என்று
தீர்மானித்து பிறகு பிரிந்து சென்றனர். ஒரு வருஷம்
கடந்தது. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடினர்.
-
மூத்தவன் “நான் ஒரு நூதன வித்தையை கற்றுள்ளேன்.
எந்த ஒரு பொருளையும் அதை ஒரு மனித வடிவத்திற்கு
என்னால் மாற்ற முடியும்” என்றான்.
-
இரண்டாமவன் “இது ஆச்சர்யமாக இருக்கிறது.
நான் கற்ற வித்தை அப்பேர்ப்பட்ட மனித உருவத்திற்கு
உயிர் கொடுத்து அதை அசைக்க வைக்க முடியும்” .
-
மூன்றாமவன் “அதைவிட ஆச்சர்யமானது. அப்படி
ஒரு மனிதப் பிறவியை என்னுடைய திறமையால் பேச
வைக்க முடியும்” என்றான்.
-
கடைசியாக நாலாமவன்” நீங்கள் கற்றுக் கொண்ட
வித்தைபோல் எனக்கு ஏதும் தெரியாது. நான் நிறைய
பொருள் சம்பாதித்திருக்கிறேன். உங்கள் திறமையால்
தோன்றும் ஒரு மனித பிறவிக்கு என்னால் போதிய
வசதிகள் உணவு, உடை, வீடு கொடுத்துக் காப்பாற்ற
முடியும் என்றான்.
-
இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது
மூத்தவன் அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளையை முறித்து,
தன்னுடைய திறமையால் அதை ஒரு பெண் உருவத்திற்கு
மாற்றி விட்டான். மற்ற மூவரும் இதைக்கண்டு
அதிசயித்தனர்.
-
அப்போது இரண்டாமவன் அதன் மேல் மந்தரம் ஜபித்து
ஜலம் தெளித்தான் அந்த பெண் உருவத்திற்கு உயிர்
கொடுத்தான். அந்த அழகான பெண் உருவம் உயிர்
பெற்றதனால் அசைய ஆரம்பித்தது. இதைக்கண்ட
மூன்றாமவன் “இப்போது என்னுடைய திறமையால்
அவளைப் பேச வைக்கிறேன்” என்று அவளுடைய
காதில் ஒரு மந்திரத்தை ஓதினான். அவள் இனிய குரலில்
பேசியதும் அந்த மூவரும் மிகவும் குதூகலமடைந்தனர்.
-
அப்போதே அந்த மூவரிடையே சண்டை தொடங்கிவிட்டது.
அந்தப் பெண்ணை கைப்பிடிப்பது யார் என்பது பற்றி
விவாதம். மூத்தவன் தான் மனித உருவம் கொடுத்ததால்
அவள் தனக்கே உரியவள் என்று வாதிட்டான்.
இரண்டாமவன் தான் அவளுக்கு உயிர் கொடுத்தால் அவள்
அவனுக்கே உரியவள் என்றான். மூன்றாமவன் அவளை
பேச வைத்ததால் அவள் அவனுக்குத் தான் சொந்தம் எ
ன்று உரிமை கொண்டாடினான். -
கடைசியாக நாலாமவன் “நீங்கள் கற்றுக் கொண்ட
வித்தை போல் எனக்கு ஏதும் தெரியாது. நான் நிறைய
பொருள் சம்பாதித்திருக்கிறேன் உங்கள் திறமையால்
தோன்றும் மனித பிறவிக்கு என்னால் திருப்தியாக
வசதிகளுடன் வாழ்வு கொடுக்க முடியும்.ஆதலால்
அவளை மணந்து வாழ்வதற்கு நான் தான் தகுதி
வாய்ந்தவன் என்ற கூறினான்.” இவ்வாறு
அந்த கதையை கூறிவிட்டு அந்த வேதாளம் மன்னன்
விக்ரமாதித்யனிடம் “இந்த நான்கு பேரில் அந்தப்
பெண்ணை மணக்க யாருக்கு தகுதி உண்டு?
சரியான விடையை சொல்” என்றது.
-
அதற்கு மன்னன், “முதல் மூன்று பேர்களும் அவளுக்கு
உருவம், உயிர், பேசும் திறன் கொடுத்ததால் அவர்கள்
தந்தை போல் ஆகின்றனர். ஆதலால் அவர்கள் அவளை
மணக்க தகுதியற்றவர்கள். நாலாவது சகோதரன்
அவளுக்கு வாழ்வளிப்பதற்கு போதுமான செல்வம்
இருப்பதால் அவன் தான் அவளை மணம் புரிய தகுதி
உள்ளவன்” என்றான்.
-
மறதியின் காரணமாக மன்னன் மௌனம் காக்கத் தவறி
வேதாளத்திற்கு பதில் கூறியதால் அந்த வேதாளம்
அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் மரத்திலேறிவிட்டது.
-
————————————————-
நன்றி: முகநூல்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by jafuras Sun 15 Sep 2013 - 3:30

*# *# *# *#
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by ராகவா Sun 15 Sep 2013 - 8:14

யாருக்கு தகுதி இல்லை..
சூப்பர்...நல்ல கதை ..பகிற்வுக்கு மிக்க நன்றி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by rammalar Sun 15 Sep 2013 - 8:26

பகிற்வு என எழுதுதல் பிழை...
பகிர்வு என்பதே சரி
-
மறுமொழிக்கு ..:”@:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24147
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by ராகவா Sun 15 Sep 2013 - 8:27

rammalar wrote:பகிற்வு என எழுதுதல் பிழை...
பகிர்வு என்பதே சரி
-
மறுமொழிக்கு ..:”@:
பகிற்வு என்றால் என்ன?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது? Empty Re: இந்த பெண்ணை மணக்க யாருக்குத் தகுதி உள்ளது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum