சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது Khan11

திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது

2 posters

Go down

திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது Empty திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது

Post by *சம்ஸ் Sun 15 Sep 2013 - 9:50

திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது C2fc1e12-1af7-4a25-b3eb-083932bac112_S_secvpf



திருவனந்தபுரம், செப். 15–
திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் லாலு. இவரது மனைவி வினுமோள். சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம் ரத்தின கற்கள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு விற்க உள்ளதாகவும் கூறினார்கள்.
அப்போது வீட்டில் வினுமோள் மட்டும் இருந்தார். அவரிடம் அந்த கும்பல் சாதுரியமாக பேசியதால் அவரும் ரத்தின கற்களை வாங்க சம்மதித்தார். ஒரு வழியாக பேரம் பேசி ரூ.60 ஆயிரத்திற்கு ரத்தின கற்களை வினுமோள் வாங்கினார்.
அதன் பிறகு அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பணத்துடன் சென்று விட்டனர். வீட்டிற்கு திரும்பிய கணவர் லாலுவிடம் வினுமோள் தான் வாங்கிய ரத்தின கற்களை காண்பித்தார்.
அதை பார்த்த லாலுவுக்கு அவை போலி என்பது தெரிய வந்தது. உடனே இந்த மோசடி பற்றி பாலோடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வினுமோள் கூறிய அடையாளங்களுடன் சுற்றித் திரிந்த அந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தென்காசி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 33), அய்யப்பன் (30), கந்தவேல் (40), சிவகிரியைச் சேர்ந்த ராமசாமி (58) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.



நன்றி மாலைமலர் 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது Empty Re: திருவனந்தபுரத்தில் போலி ரத்தின கற்கள் விற்ற 4 பேர் கைது

Post by ராகவா Sun 15 Sep 2013 - 9:54

மக்கள் இவர்களை நம்பிதான் ரத்தின கற்கள் வாங்கிறார்கள் ..அதற்கு இப்படியா
பன்னுவது..கயவர்கள் இருக்கும் வரை நாம் கதி திண்டாட்டமே..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum